Thanks …
Soon we will come out with a centralised command centre for customers support, where will define service timeline & KPI for each complaints. This will bring more visibility on the customer support status and proper accountability from @TANGEDCO_Offcl …
We welcome the Government of Tamil Nadu’s decision to reduce VAT on Aviation Turbine Fuel (ATF) and extend our sincere appreciation to the Hon’ble Chief Minister, @TVKVijayHQ, for this progressive initiative.
Such measures strengthen air connectivity, support the state’s tourism and economic growth, and contribute to a more robust aviation ecosystem in India.
We hope similar progressive initiatives will make air travel more accessible.
DVAC seizes Rs 8.21 lakh cash, detects suspicious GPay transactions worth Rs 1.5 crore in checks across TN
The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC), along with District Inspection Cell officials, conducted joint surprise checks at 43 government offices across Tamil Nadu on Friday (Oct 23).
The inspections covered corporation offices, BDO offices, government hospitals, panchayat and municipality offices, DTCP offices, deputy director of health services offices, union offices and town panchayat offices, among others.
Officials seized unaccounted cash of Rs 8.21 lakh during the checks.
Suspicious digital transactions through GPay amounting to Rs 1.50 crore were also detected.
The total value of unaccounted cash and suspicious digital transactions stood at Rs 1.59 crore.
வெற்றித் தலைவர் தமிழக முதல்வராகப் பதவியேற்றதை இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியாமல், சின்னப்பிள்ளை போல அடம்பிடிக்கும் ஸ்வீட் Uncle-ஐத் திருப்திப்படுத்தும் மும்முரமான வேலையில் அறிவாலய Assignment Party-கள் இறங்கிவிட்டார்கள்.
பிள்ளைக்கு ஜாதி Assignment! @Udhaystalin
மே மாத சகோதரருக்கு சட்டம் ஒழுங்கு Assignment! @EPSTamilNadu
வெள்ளைக்குடைக் கட்சிக்காரருக்குப் பெண்கள் Assignment! @NainarBJP
வழக்கம்போல, ஆபாச அவதூறு Wing-க்கு போலிச் செய்திகளைத் திரித்துப் பரப்பும் Assignment! @DMKITwing
அப்பா எப்போதுமே கதாநாயக பிம்பத்தில் கடைசியாகத்தான் வருவார்! @mkstalin
எப்படியாவது பிள்ளைகளை அதிகார அரியணையில் ஏற்றிவிட வேண்டும் என்ற முனைப்பு, இன்னும் பவள விழா பாசாங்குக்காரர்களை விட்டு நீங்கவில்லை போல! @arivalayam
பெண்களும், மாற்றத்தை விரும்பிய இளைஞர்களும் வெற்றித் தலைவரின் வரலாற்று வெற்றிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நாடறியும். வெற்றித் தலைவர் மீதான அவர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வேலையை Assignment கூட்டம் முழுமூச்சாகச் செய்து வருகிறது.
இல்லாத செய்திகளைத் திரித்துப் பரப்புவது, சிறு பொறியை ஊதியூதிக் காட்டுத் தீயாக்குவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதையும் ஒழுங்காகச் செய்ய முடியாமல், மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்தது போல, அரைகுறையாகச் செய்து வருகிறார்கள்.
புலி வருது, புலி வருது என்ற கதையாக, இல்லாத விஷயங்களுக்கெல்லாம் கதை சொல்லிக்கொண்டிருந்தால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்?
மாற்றம் நிகழ்ந்து மாதங்கள் ஆகிவிட்டன. உண்மையை ஏற்றுக்கொள்ள மனதைத் தயார்படுத்தும் வேலையைப் பாருங்கள். உங்கள் ஏமாற்று வேலைகள் அணுவளவும் எடுபடப் போவதில்லை.
வெற்றித் தலைவர் @TVKVijayHQ மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் புரிந்துகொள்ள உங்களுக்கு இன்னொரு பவள விழாக் காலம்கூடப் போதாது!
தயவுசெய்து, வெட்டி விளம்பரங்களையும் ஆபாச அவதூறுப் பேச்சுகளையும் நிறுத்தாதீர்கள்… பேசிக்கொண்டே இருங்கள்!
நல்லதே நடக்கும்!
@CMOTamilnadu@TVKPartyHQ@BussyAnand@TVKHQITWingOffl
#DMKfailsTN #DraMaKampany
#tvkvijay #TamilanRagulgandhi #TVK #CMVijay #tvkspeakertamilanragulgandhi
@viewofthiyagu01@Naresh_NKR
100% this kid is under the influence of drugs. These are indications which the police should not miss. And these kids proceed to form crime syndicates. @tnpoliceoffl please track these chaps.
Stalin Sir
அந்த அம்மா கணவரை இழந்து , சில வருடங்களாவே விதவை Pension காக நடையா நடக்குறாங்களாம் , மகளிர் உரிமைத்தொகையில கூட அவங்க பெயர் இல்லையாம்.
ஆனா இதெல்லாம் உங்க ஆட்சியில இருந்தே நடக்குது , இப்ப வந்து அரசியல் பண்ணுறிங்க.
முதல்வரா பதவி ஏத்ததுக்கு அப்ரோ மரியாதைக்கு கூட அவர வாழ்த்த வந்தது கிடையாது.. Protocol follow பண்றது கிடையாது.. அப்ரோ எதுக்கு மாநகராட்சில கொள்ளை அடிச்ச உனக்கு மரியாதை குடுக்கணும்.. அண்ணா கால்ல விழு மரியாதை பிச்சை போடுறோம் 😂
TVK & CM Vijay preparedness for this monsoon rain is commendable.
They have pro actively monitor the situation & deployed more worker.
But water issue will not go away in Chennai. Rapid urbanisation in all places and in many lake area builder have build the apartment and house for last 30 years.
Real test is when it will continuously rain for two to three days nonstop then in many places huge water log will be there which is unavoidable in Chennai.