"இதுக்கு பேரு பெண்மை இல்ல... இது ஆணவத்தோட உச்சம்"
சோமேட்டோ டெலிவரி பாய்.
காலைல இருந்து ராத்திரி வரைக்கும் வெயில்ல உருகி, மழைல நனைஞ்சு, டிராபிக்ல சிக்கி, ஆப் சொல்ற டைமுக்குள்ள சாப்பாட கொண்டு போய் சேக்கணும்னு ஓடுற பையன்.
ஒரு ஆர்டருக்கு கிடைக்கிறது என்னமோ கொஞ்ச காசுதான். அதுலதான் அவனோட வீட்டு செலவு எல்லாம் ஓடுது.
ஒருவேள டைம் தாண்டிட்டா ரேட்டிங் குறையும். கம்பெனில இருந்து கூப்புடுவாங்க. வேலையவே விட்டுடுவாங்கனு பயந்துகிட்டே ஓடுறான்.
அப்படிப்பட்ட பையன்கிட்ட என்ன பண்ணீங்க தெரியுமா?
மேல் மாடில இருந்து வாய்க்கு வந்தபடி கத்துனீங்க.
நரம்பில்லா நாக்கால ஆம்பளைங்க கூட கேக்க கூச்சப்படுற கெட்ட வார்தைகள எல்லாம் கொட்டுனீங்க...
அவனோட அம்மாவையும் தங்கச்சியையும் கூட இழுத்து திட்டுனீங்க.
அதோட விடல. கல்ல எடுத்து வீசுனீங்க. கம்ப எடுத்து அடிக்க வந்தீங்க.
"நீ ஆக்சிடன்ட்ல சாவு, கை கால் ஒடிஞ்சு போ" னு சாபம் வேற விட்டீங்க. ஒரு பெண்ணோட வாயில இருந்து இந்த வார்தை வரலாமா?
கடைசில நீங்கதான் பாதிக்கப்பட்ட மாதிரி நூறுக்கு போன் பண்ணி போலிச கூப்புட்டீங்க.
சாப்பாடு கொஞ்சம் லேட் ஆனதுக்கு ஒரு மனுஷனோட உயிர கேக்குறீங்களே. இதுக்கு பேருதான் மனுஷத்தனமா?
அவன் போட்ருக்கிற யூனிபார்முக்கு பின்னாடி ஒரு குடும்பம் இருக்கு. அவனும் யாருக்கோ மகன், யாருக்கோ அண்ணன், யாருக்கோ கணவன்.
அவன் தப்பு என்ன தெரியுமா?
உன் பசிக்கு சாப்பாடு கொண்டு வந்தது, ஆனா கொஞ்சம் தாமதம்..
அதுக்கு நீ கொடுத்த பரிசு என்ன? திட்டு, கல், சாபம், போலிஸ்...
My family total 6 members( 4 members vote for tvk & 2 for admk )
Now my father, mother, my wife, me & my sister join the wetheleader....
இப்ப சந்தேகம் தீர்ந்ததா நண்பா....
புதிய இயக்கம் ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட பின் டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்த அவரது ஆதரவாளர்கள்..!
கத்தி ஆரவாரம் செய்து விமான நிலையத்தையே அதிர வைத்த தொண்டர்கள்..
#Annamalai | #WeTheLeaders | #Chennai | #PolimerNews
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu
எத்தனை முறை பார்த்தாலும் இந்த வீடியோ... 👌👌
அண்ணாமலை கை கொடுக்க முயற்சித்தார்... "என்ன கை கொடுக்குற.. நம்ம பழக்க வழக்கம் அவ்வளவு தானா... "என்று துள்ளிக் குதித்து கட்டி அணைத்தார் அந்த அண்ணன்! 😊😊
@annamalai_k@ikkmurugan
#JUSTNOW | பாஜகவில் இருந்து கரு.நாகராஜன் விலகல்
அண்ணாமலையின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு
ஆற்றல் மிக்க துணிச்சலான தலைவர் அண்ணாமலை
யார் தவறு செய்தாலும் அண்ணாமலை சுட்டிக்காட்டுவார் என கரு.நாகராஜன் பேட்டி
#Annamalai | #BJP | #Politics | #WeTheLeader | #PolimerNews