மழிக்கப்பட்ட
மீசை யெல்லாம்
முறுக்கேறியது..
எம் மாமன்னன் @thirumaofficial
கரிகாலனின்
வருகைக்கு பின்னே....
குலம் காக்கும்
குலச்சாமி
இங்கே நேரில் வந்தது..
விலங்கறுத்து
விடுதலைக்கு
வழி வகுத்தது
பூவாரம் சூட்டுங்கள்
போராளி தலைவரை போற்றுங்கள்..
யாழ் சரவணன்
@vckitofficial
@idumbaikarthi இலை மலர்ந்தால் ஈழம் மலரும்னு சீமான் பேசியதை காட்டினால் நாளைக்கே திமுக வுல வந்து சேந்திடுவேன்னு சொல்லிட்டு புற முதுகு காட்டி ஓடுன வீரன் தானே ணா நீ..
தேனி தொகுதியில் ஓபிஎஸ் பையன் ஜெயிக்க வேட்பாளரை மாத்தி போட்ட நாமெல்லாம் அரசியல் பத்திலாம் பேசலாமா ணே
@Dhananandhar@VckBalaji கூட்டணியில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட நகரமன்ற பதவிகளை திருடி கொண்டு ஓடிய உடன்பிறப்புகளை வச்சிட்டு நீங்களாம் இதை பேசவே கூடாது
@narayanantbjp சாத்தியமில்லைனு நீ எப்படி டா சொல்வ தற்குறி..
இது என்ன குஜராத்தா உபியா பிட் அடிக்க.. எங்க புள்ளைங்க தேர்ச்சி ஆகுறது உங்களுக்குலாம் எரிய வைக்கிறது இயல்பு தான்..
ஒன்னும் பன்ன முடியாது பர்னல் வாங்கி தடவிக்க