30 வயசாகிடுச்சி. இதுவரைக்கும் ஒரு Loan கூட வாங்கலை. Credit Cardம் பயன்படுத்தலை. அப்படின்னா Credit Score என்ன ஆகும்?
நிறைய பேருக்கு ஒரு சந்தேகம் இருக்கு.
இதுவரைக்கும் கடனே வாங்காத ஒருத்தருக்கு Bank Loan கொடுக்குமா?
கொடுக்கலாம். ஆனா ஒரு சின்ன பிரச்சனை இருக்கு.
நீங்க இதுவரைக்கும் கடன் வாங்கி திருப்பிக் கட்டிய History இல்லாததால, உங்க Repayment Behaviour எப்படி இருக்கும்னு Bankக்கு தெரியாது.
அதனால Loan Approval கொஞ்சம் சிரமமாகலாம்.
அப்ப நல்ல Credit History உருவாக்க என்ன பண்ணணும்?
ஆரம்பத்துல பெரிய Loan வாங்க வேண்டாம். தேவையிருந்தா உங்களால சுலபமா திருப்பிக் கட்டக்கூடிய சிறிய Loan அல்லது Credit Cardல ஆரம்பிக்கலாம்.
Credit Card பயன்படுத்தினா ஒவ்வொரு மாதமும் முழு Bill Amountஐயும் Due Dateக்குள்ள கட்டிடுங்க. Minimum Due மட்டும் கட்டிட்டு மிச்சத்தை அடுத்த மாதத்துக்குத் தள்ளாதீங்க.
Credit Limit ₹1 லட்சம்னா அதுல ₹90,000 செலவு பண்ண வேண்டிய அவசி���மில்லை. Credit Utilisationஐ முடிந்தவரை குறைவா வச்சிக்கோங்க.
ஒரே நேரத்துல நாலஞ்சு Bankல Loan, Credit Cardக்கு Apply பண்ணாதீங்க. அடிக்கடி நடக்கிற Hard Enquiries உங்க Credit Profileஐ பாதிக்கலாம்.
உங்க Credit Reportஐ அவ்வப்போது Check பண்ணுங்க. தவறான Loan Details, ஏற்கனவே கட்டி முடிச்ச கடன் இன்னும் Outstandingஆ காட்டுறது மாதிரியான தவறுகள் இருந்தா சரி பண்ணுங்க.
CRIF Credit Information Services வெளியிட்ட தகவல்படி, முதல் முறையா கடன் வாங்குறவங்கள்ல கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர், ஒரு வருடத்துக்குள்ள Low Risk Categoryக்கு முன்னேறியிருக்காங்க.
அதாவது நல்ல Credit History உருவாக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒழுங்கான Repayment Behaviour இருந்தா போதும்.
ஆனா இதுல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு.
Credit Score உருவாக்கணும்னு தேவையில்லாம கடன் வாங்காதீங்க.
நல்ல Credit Score இருக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா அதுக்காக வட்டி கட்டி கடன் வாங்குறது புத்திசாலித்தனம் கிடையாது.
��ொத்தத்துல சொல்லணும்னா...
30 வயசுல Credit History இல்லாதது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது.
கடன் வாங்குறது முக்கியமில்லை. வாங்கிய கடனை எப்படித் திருப்பிக் கட்டுறோம் என்பதுதான் முக்கியம்.
Credit Score நல்லா இருக்கணும்னு நம்ம வாழ்க்கையில கடனை அதிகரிக்க வேண்டியதில்லை மக்களே.
Hello Jio Support,
I have been using a Jio SIM card for the past 8 years. The SIM is currently registered in my relative's name, but they are now settled abroad.
I would like to transfer the SIM ownership to my name while continuing to use the same mobile number (1/2)
எத்தனை fund வெச்சிருக்கணும்?
பெரும்பாலானவங்களுக்கு 3–4 போதும்:
Core: 1 Index / Flexi cap fund (50–60%)
Growth: 1 Mid / Small cap fund (20–30%)
Stability: 1 Debt / Hybrid fund (10–20%)
விருப்பம்: Gold ETF (10% வரை)
5-க்கு மேல போனா, பெரும்பாலும் ஒரே stocks தான் திரும்ப திரும்ப வரும் (overlap)
Fund எண்ணிக்கை கூடினா diversification கூடாது. குழப்பம் தான் கூடும்
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
US stocks investing பத்தி எனக்கு தெரிஞ்சதை இந்த thread ல சொல்றேன். ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்க. முதலில் இது promotion tweet இல்லை என்பதை சொல்லி கொள்கிறேன். US stock investing பண்ண நெறய இந்திய brokers இருக்காங்க. நான் இதுல சொல்லப்போறது @INDmoneyApp app use பண்ணி செய்வது.