Ground is shifting to towards to TVK from pakkathu veetu ladies to maligai kadai anna all are moving to vote for Vijay .
May 4th Should be Something coming da @arivalayam 👊
ஜெயலலிதாவே ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பின்னர்
96 சட்டமன்றத் தேர்தல்
அதற்கு அடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தல்
2006 சட்டமன்றத் தேர்தல்
99 நாடாளுமன்ற தேர்தல்
2004 நாடாளுமன்றத் தேர்தல்
2009 நாடாளுமன்ற தேர்தல்
போன்றவற்றில் தோற்றவர்தான்.
1982ல் கட்சிப்பதவிற்கு வந்து 1989 தேர்தலில் முதன்முறை போட்டியிடும் போது தோற்றவர்தான்.
ஆனால் விஜய் இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தவர்.
ஜெயலலிதா 91 தேர்தலில் அப்போது மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த காங்கிரசுடன் கூட்டணி, 2001 இல் மெகா கூட்டணி, 2011 இல் அப்போது மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த தேமுதிகவுடன் கூட்டணி என கூட்டணி பலத்தின் மூலம் தான் ஆட்சியைப் பிடித்தார்.
2016இல் மக்கள் நல கூட்டணி வாக்குகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால் தோற்று இருப்பார்.
ஜெயலலிதா 35 சதவிகித வாக்கு வங்கி உள்ள கட்சியில் சேர்ந்து அதன் மூலம் தான் ஆட்சியைப் பிடித்தார். 1982ல் தனிக்கட்சி ஆரம்பித்து இருந்தால் எத்தனை சதவிகிதம் வாக்கு வாங்கியிருப்பார்? அவருக்கு கிடைத்தது அதிமுகவின் வாக்கு வங்கி.
ஆனால் விஜய் தனி மனிதனாக கட்சியை ஆரம்பித்து இத்தனை சதவீத வாக்குகள் வாங்கி வெற்றி பெற்று இருக்கிறார். இரண்டு ஆண்டுகளில். எந்தக் கூட்டணி கட்சியின் தயவும் இல்லாமல்.
விஜய் கட்சிக்கு வந்து விட்டு ஜெயலலிதாவின் பெருமையைப் பேசுவதே தவறு.
தங்க நகைக் கடைக்குள் சென்று கவரிங் நகையின் பெருமை பேசுவது போல .
நாளைக்கு CVB மேல case வந்தா அவன் மேலயே ஆக்சன் எடுத்து
'பார்த்திங்களா எந்த கட்சியில இருந்தாலும் அவங்க தப்பு ப்ரூப் பண்ணிருந்தா தயங்காம ஆக்சன் எடுப்போம்னு ' உருட்ட தான் இந்த சேர்க்கை போல
அண்ணா @TVKVijayHQ 🥳🥳
செந்தில் பாலாஜிக்கு வலைவீச்சு
தவெக எம்.எல்.ஏ பேர விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அவரின் சகோதரர் அசோக்குமாரையும் தேடி வரும் தனிப்படை போலீசார்
கரூரில் உள்ள பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடுதல் வேட்டை
#TVKMLA#MLA#TNPolice#SenthilBalaji#ThanthiTV
An official police statement alleged that the brother of former DMK minister Senthil Balaji attempted to induce TVK MLAs to vote against the Speaker in a proposed no-confidence motion, allegedly as part of a bid to bring down the TVK government.
@abpnadu#TVKGovernment
#JustNow || தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் என புகார்.. - போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடி லஞ்சம் கைமாறியது கண்டுபிடிப்பு
#DMK | #Police | #School | #PolimerNews
DMK yen edappadi palaniswami CM aakura alavuku tharam taazhnthu yosichanga nu epa puriyum neraya perku.. But saar.. Pugazhenthi saar.. Gdp saar.. Dravidiya model saar.. Bjp ulla vanthudum saar