@Keerthana4VNR உங்கள் ஆட்சி இருக்கும் வரை என் குழந்தை களை அரசு பள்ளியில் சேர்க்க மாட்டேன். நீங்கள் ரீல்ஸ் எடுக்க அரசு பள்ளி தன் கிடைத்ததா . தனியார் பள்ளிகளில் ஒரு தடவையாவது ரீல்ஸ் எடுத்தது உண்ட
ஸ்டாலின் @mkstalin தோற்றுவிட்டார் ஆம் தோற்றுவிட்டார் தான் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்..
தேர்தலில் தோற்றவரை சட்ட மன்றத்தில் காணும்னு தேடுறியே நீ எவ்ளோ பெரிய கூமுட்டையா இருப்ப 😆😆😆 @actorvijay#TVKVijayFails
தனது உடன்பிறந்த தங்கை வித்யாவின் மரணத்துக்கு இணையாகப் பாதிப்பை ஏற்படுத்தியது தங்கை அனிதாவின் மரணம் என விக்கிரவாண்டி மாநாட்டில் உருகினார் தவெகவின் தலைவர் விஜய்.
ஜூன் 17 - அனுகீர்த்தனா ( 19 வயது )
ஜூன் 19 - கோபிகா ( 19 வயது)
ஜூன் 20 - ரோஷினி ( 19 வயது)
ஜூன் 20- வெற்றியானந்தம் ( 20 )
கடந்த ஒரு வாரத்திற்குள் நீட் தேர்வால் இத்தனைப் பிஞ்சுகள் கருகியிருக்கிறது.
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இறந்தப் பிஞ்சுகளுக்கு இரங்கல் தெரிவித்தாரா? அம்மரணங்கள் குறித்து வாய்திறந்தாரா?
ஒரு மக்கள் பிரெச்சனையையும் பேசாம ...
தினம் தினம் பட்டி மன்றம் நடத்திட்டு இருக்கானுங்க.....
இதுல குறுக்க இந்த குருட்டு கோட் கூ🔥 வேற....பெரிய அவன் இவன் விசால்னு நெனப்பு... நவரசமும் நடிச்சி காட்டிட்டு இருக்கான்...