அதிமுக…🔥
1)வேலுமணி போனால் வேலுச்சாமி…
2)தங்கமணி போனால் பாஸ்கர்…
3)நத்தம் போனால் பரமசிவம்….
4)விஜயபாஸ்கர் போனால் பழனிவேல்…
5)கரூர் விஜயபாஸ்கர் போனால் கமலக்கண்ணன்…
6)சண்முகம் போனால் பசுபதி…
அஇஅதிமுகவில் யாரும் உழைக்க பயந்தவர்கள் இல்லை.😎
இந்தியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் சச்சின்,கங்குலி,திராவிட் போன பிறகு இந்திய கிரிக்கெட் அணி அழிந்துவிட்டதா???
அதன் பிறகு தான் தோணி,விராட் கோலி, ரோகித் போன்ற ஜாம்பவான்கள் உருவாக வில்லையா????
ஒரு தொண்டனுக்கு வாய்ப்பு கிடைத்தால் தான் வேலுமணி ,தங்கமணி ,நத்தம் விஜயபாஸ்கர்கள்லை விட வலுவான தலைவராக உருவாக முடியும்.💪
உழைப்பு ஒன்றுதான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விட பலமானவானக உருவாக உதவும்.💪
மீண்டு மீண்டும் கட்டமைத்துக்கொண்டு வலுவாக எழும் .💪
#நாளைநமதே.✌️
#அஇஅதிமுக🌱
#EPS.💪
@EPSTamilNadu@AIADMKOfficial
போலீஸார் மடக்கியும் நிற்காமல் சென்று மின்கம்பத்தில் மோதி நின்ற கார்.. உள்ளே இருந்த 140 கிலோ குட்கா... த.வெ.க. நிர்வாகி உள்பட இருவர் கைது
#Palladam | #Police | #Gutkha | #TVK | #PolimerNews
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட விடமாட்டோம் தொட்டவர்களை விட மாட்டோம்...
விஜய் பேச்சு..
வசனம் எல்லாம் இருக்கட்டும் CM சார்...
இந்த கால் நடைத்துறை அமைச்சர் கமலி அவர்கள் அவர் குடும்பத்தினர் அதிகாரிகள் இடமாறுதலுக்கும் வசூல் செய்வதாக புகாரை முன்பே முன்வைத்தோம். அதற்கு என்ன பதில். இது எதில் வரும்? மக்கள் பணத்திலா இல்லை மாமூலா?
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஜுனீயர் விகடன் சென்ற 7 ஆம் தேதி வெளியிட்ட நாளிதழிலும் கூறியுள்ளது.. என்ன நவடிக்கை எடுப்பீர்.
நான் சொல்கிறேன் வசூல் எல்லா பக்கமும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் தொடங்கிவிட்டனர்..
வசனம் பேசுவதை விட்டு கொஞ்சம் உண்மை பேசுங்கள்...
முதலமைச்சர் : உங்கப்பன எங்கடா காணோம்...ஹி..ஹி..ஹி..
எதிர்க்கட்சித் தலைவர் : உன் பொண்டாட்டி எங்கடா காணோம்..ஹி..ஹி..ஹி..
எடப்பாடியார் : பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்த அவையிது. அத்திக்கடவு அவினாசி திட்டம் அறிவித்த அவையிது. 7.5% உள்ளிட ஒதுக்கீடு அறிவித்த அவையிது. 3% இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கு கொண்டுவந்த அவையிது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டுவர உறுதியெடுத்த அவையிது. குடிமராமத்து கொண்டுவந்த அவையிது.
எப்பேர்ப்பட்ட அவையிது. இந்த இரண்டு சாக்கடைகளும் என்னத்தப் பேசிட்டிருக்குப் பாருங்கப்பா நீங்களே
நாளைக்கு கேள்வி கேட்டால் டான்ஸ் ஆடுவார்...
புள்ளி விவரத்தோடு பேசும் முதல்வர்கள் இருந்த நாற்காலியில் ஓர் கோமாளி... ரீல்ஸ்க்கு content க்கு உழைக்கிற கோமாளிகள்....
கருணாநிதி மகன் ஸ்டாலின் பத்து தோல்வி பழனிச்சாமி என செல்லுமிடம் எல்லாம்
ஆணவத்துடன் பேசினார். அந்த ஆணவம் அவரை சட்டசபைக்கு கூட வர முடியாத அளவிற்கு வீட்டில் உட்கார வைத்தது விட்டது
அதே ஆணவத்தை தனி மெஜாரிட்டி கூட பெறாத ஜோசப் விஜய் இன்று கையில் எடுத்துள்ளார்.காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்.
புரட்சித்தலைவர் அன்றே சொல்லி உள்ளார் பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்று....
சார்ந்தோர்கள் புரிந்து கொண்டால் சரி