@ptrmadurai ஐயா.தமிழ்நாட்டில் எந்த ஒரு தனி நபர் மரணம் அடைந்து விட்டால் அவர்தம் குடும்பத்துக்கு குறைந்த பட்சம் ரு. பத்து இலட்சம் வழங்கும் வகையில் காப்பீடு திட்டம் செயல் படுதும் திட்டம் உள்ளதா ?கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். நன்றி. @mkstalin@Udhaystalin
A San Francisco startup says it turned mercury into gold. Real gold. Same gold sitting in RBI vaults.
So will gold crash? Not now. Here’s why
The company Marathon Fusion says one gigawatt fusion plant can produce 2 to 5 tonnes of gold a year as a side product while selling electricity. You hit mercury 198 with a fusion neutron, it becomes mercury 197, and in three days it decays into gold 197.
1️⃣The gold comes out radioactive and has to sit for 10 to 17 years before anyone touches it.
2️⃣Nobody outside the company has verified it.
3️⃣And commercial fusion plants don't exist yet. Nobody is pouring gold bars from a reactor this decade.
But as per history any mineral that can be artistically produced can lose it’s value eventually.
Aluminium.
In the 1850s it was more expensive than gold. Napoleon served his VIP guests on aluminium plates and gave the rest gold. In 1886 the Hall Heroult process made it cheap. Today you throw aluminium foil in the dustbin.
Diamonds
Lab grown diamonds are chemically identical to mined ones. Slowly it’s losing it’s value.
Natural indigo from Bengal and Bihar was one of India's biggest exports. In 1897 Germany made synthetic indigo in a lab. Within 15 years India's indigo trade collapsed.
For the first time in history, gold's scarcity is becoming an engineering problem instead of a geology problem. You can delay technology. You can't stop it.
Every time humans made something artificially, the natural version's price crashed. No exceptions.
/ தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை "லியோதாஸ்களும்" , "பவுடர் சரத்களும்" த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். /
ஓர் அழகிய உரையாடல்,
நம்ம CM.Thick sKiN to that IAS .,
Mr.Secretary.,
இதென்ன சார் ?😊
சார்,அது நெமிலி Desalination plant Sir,
150 MLD capacity , 2009 இல்
கலைஞர் திட்டம் தீட்டி, ஸ்டாலின் சார் 2024 இல் திறந்து வைத்தது.,
FYI sir it serves drinking water to about 9 lakh residents in Chennai's southern suburbs and the IT corridor,
Now .
Dummy asks ,
அப்பன்ன.
இது என்ன IAS bro ?😏
மீஞ்சூர் Desalination plant Sir , It's 100 MLD capacity , அதுவும் 2006-11 கலைஞர் ஆட்சியில் துவங்கியது தான் சார் ,
ஓஹோ ..
Then..
Explain This one bro ?😔
,
Sir .
This is Mamallan Reservoir & Check Dams , This Projects were launched under the DMK regime to impound surplus lake water and supply drinking water to southern Chennai and suburban belts such as Sholinganallur and Medavakkam,Pallikaranai, Siruseri and Kelambakkam,
Oh. லேசான கடுப்பில்.,
Tell me now.
இது என்ன ?😞
அது ���ெலுகு கங்கா Project Sir ,
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதி நீரை கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த மெகா திட்டம் ,
இதை தான் இப்ப நீங்க ஆந்திராவுக்கு போய் பேசி , நாயுடு சார் கிட்ட கெஞ்சி கேட்டுட்டு வந்தீங்க ,
கடுப்பான நம்ம குட்டி மோடி ,
OMG.!😳
Finally ..Tell me what is this ?🤯
Oh.. CM sir .
இதைதான் நீங்க இப்ப இன்னைக்கு துவங்கி வைக்க வந்திருக்கீங்க ,
Oh. Wow man.,🥳
நான்தான் இதை ஆரம்பிக்கிறேனா .. ?
ஐயோ..,😆
No Sir ,
This was also
Planned and approved under the DMK administration with an estimated cost of ₹3,108.55 crore, this project connects nine major drinking water sources and treatment/desalination plants via a 98 km interconnected pipeline network ,
so that water can be diverted flexibly to areas facing shortages sir.,
இதெல்லாம் கேட்டுவிட்டு ,
உச்சக்கட்ட கடுப்பான டம்மிCM .,
What the f+-+.!😱
எல்லாம் DMK 😬
Everything by Stalin .,🙄
That Officers .👇
Yes sir .!👋
"அப்பா and his Only Appa is Everywhere Sir " 💥💥
ஒரு நல்ல மனிதராக வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் வழக்கறிஞராக வருபவர் தவறான தொழிலைத் தேர்ந்தெடுத்துள்ளார். பல வழக்கறிஞர்கள் சமூகத்தின் மனசாட்சியற்றவர்களால் பணியமர்த்தப் படும் கூலிப் படையினர். அவர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கேற்ப நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம்...GMK...
BREAKING: Iran announces a large UAE-owned container ship carrying more than 2,500 containers hit a naval mine, exploded and sank this morning in the US-backed southern Omani corridor of the Strait of Hormuz.
It is the first vessel sunk by a mine in the war.
Initial reports indicate the cargo ship was carrying luxury perfumes and iPhones from Dubai.
திமுக ரெண்டு தொகுதில தோத்தாலும் அறிவாலயத்துல பட்டாசு வெடிக்கணும் பரந்தாமன் சுகனியாவுக்கு சால்வை போடணும் .
ரெண்டு தொகுதியும் நமக்கு ஸ்டேக் இல்லாத தொகுதி கூட்டணி இல்ல மொரட்டு fight 🖤♥️🔥🔥🔥🔥
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண���புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும���, அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்க��ன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்ட���்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போ��. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- எ��்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
நீ எவ்ளோ பெரிய GenZ..
Gen Alpha Beta tata வா இருந்தாலும்..
எவ்ளோ பெரிய
Sai Abyankar ..KPop வெறியனா இருந்தாலும்..
எழுதி வெச்சிக்கோ..
30 வயசு தாண்டிட்டா..
உன் நிலமை இதுதான்🥰👇
பெயருக்குப்பின்னால் சாதிப்பட்டங்கள் போடும் நிலையை மாற்றி, படித்து வாங்கிய பட்டங்களைப் போடுகிற அளவுக்கு தமிழ்நாட்டை பண்படுத்தியது திராவிட இயக்கம்.
ஆனால், படித்து வாங்கிய பட்டத்தைப் போடுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு பதற்றம் வருகிறது. Insecure Insta அ��ைச்சரின் அக்கப்போருக்கு இல்லையா சார் ஒரு End.
என்னுடைய புதுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பட்டி பகுதியில் கழக ஆட்சியின் போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓர் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து வ���ப்பதற்காக இந்த ஆட்சியாளர்கள் ஒரு கல்வெட்டை தயார் செய்தார்கள்.
அதில், முதலமைச்சர், மாவட்ட அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களோடு, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பெயரும் இடம்பெற்றிருந்தது.
திடீரென என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அந்த கல்வெட்டு வேண்டாம் - வேறு கல்வெட்டு கொண்டு வருகிறோம் என்று இன்னொன்றை கொண்டு வந்தார்கள்.
அந்த இன்னொரு கல்வெட்டை பார்த்தால், நான் கஷ்டப்பட்டு படித்து வாங்கிய MBBS பட்டம் என் பெயருக்குப் பின்னால் இல்லை.
அமைச்சர் - நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களுக்குப் பின்னால் இருந்த பட்டங்களும் புதிய கல்வெட்டில் காணாமல் போய்விட்டன.
முதலமைச்சர் பெயருக்குப் பின்னால் போடுவதற்கு படித்து வாங்கிய பட்டமில்லை. அதனால் மற்றவர்களின் பட்டங்களை எடுத்துவிட்டோம் என்கிறார்கள்.
முதலமைச்சருக்கு பட்டம் இல்லை என்பதால், நான் படித்து வாங்கிய பட்டத்தை எடுப்பதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்.
நல்ல வேளை கல்வெட்டில் ஆட்சியரின் ஐ.ஏ.எஸ் பட்டத்தையாவது விட்டு வைத்தார்கள்.
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. முதலமைச்சர் Distance Education Mode-ல் ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்யலாம்.
அடுத்த முறையாவது கல்வெட்டில் எனது MBBS பட்டம் தப்பிக்கட்டும்.
#TVKFails #Education
ஆன்லைன் அறிமுகத்தில் எச்சரிக்கை தேவை
💰பணம் கேட்கிறார்களா? கொடுக்க வேண்டாம்.
🔐தனிப்பட்ட தகவலா? பகிர வேண்டாம்.
📍தனிமையான இடமா? செல்ல வேண்டாம்.
⚠️ மிரட்டலா? ஆதாரங்களை அழிக்க வேண்டாம்.
🚨ஆபத்தா? உடனே காவல்துறையை அணுகுங்கள்.
Be Cautious with Online Acquaintances ⚠️
💰 Are they asking for money? Don’t give it.
🔐 Asking for personal information? Don’t share it.
📍 Inviting you to a secluded place? Don’t go.
⚠️ Are they threatening you? Don’t delete the evidence.
🚨 In danger? Immediately contact the Police.
@sp_tirupathur
#OnlineSafety #CyberSafety #StayAlert #OnlineAwareness #CyberAwareness #InternetSafety #PersonalSafety #DigitalSafety #OnlineScamAwareness #TamilNaduPolice #TNPolice
புதிய சென்னை விமானநிலையத்தை தனியாரிடம் கொடுங்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த விஷயமே செப்டம்பர் மாதம் இறுதியில்தான் தெரிய வருகிறது. அதுவும் செய்தித்தாள் மூலம்..
Where is the Transparency?
#BREAKING | "இது தமிழ்நாடுதானா? முதலமைச்சர்தான் இந்த கடிதம் எழுதி இருக்காரா? காலையில் எழுந்ததும் அதிர்ச்சியா இருக்கு.."
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் க���ரும் முதலமைச்சர் விஜயின் கடிதத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் கண்டனம்
#SunNews | #ChennaiAirport | #Vijay | #TVK
India bought Russian oil on discount.
Consumers got the receipt.
OMCs got the margin.
Ambani got the export bonus.
Sarkar got the tax.
Petrol still ₹100+.
“Energy security” just means the pump is secure from ever going down.
Now Trump signs a law that can slap 100% tariffs on Indian exports for buying that same “cheap” oil.
So the discount never reached the pump.
The tariff might still reach the factory.
Discounted crude. Premium petrol.
Possible 100% US duty.
World-class middleman economy.
அரசு சார்பில் ஒருவருக்கு உதவி வழங்கப்படுகிறது. அதில் நிறை,குறை இருந்தால் சொல்வதற்கு அந்த பயனாளிக்கு முழு உரிமை இருக்கு. அதை அவர் சொல்றாரு.
அதில் தவறேதுமில்லை.
அரசின் உதவித்தொகையை தவறாக பயன்படுத்தி இருந்தாலோ உண்மைக்கு புறம்பான தகவலை கூறியிருந்தாலோ நிச்சயமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவர் மீது எந்த தவறும் இல்லை என்றே பொருள்.
ஒரு பிரச்சனையை வெளிநாட்டில் இருந்து கொண்டு ஒரு மாணவர் கையாள்வதற்கும் எல்லா அதிகார��்தோடும் தமிழ்நாட்டின் இயங்கக்கூடிய ஒரு அரசு கையாள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அந்த மாணவருக்கு கல்வி உதவி தொகை விடுவிக்கப்பட்டதா இல்லையா ? விடுவிக்கப்படவில்லை என்றால் அதற்கு என்ன காரணங்கள் இருந்தாலும் சரி அதை அரசே முன்வந்து சரி செய்து அந்த மாணவர் படிப்பை தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதே அறம் 🙏🙏
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப்புகினும் கற்கை நன்றே..