அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று மட்டும் வாழ்க்கையில் எப்பொழுதும் நினைக்காதீர்கள்.
அது வேறெந்தப் பயனும் செய்யாமல்,
உங்கள் நரம்புகளை மட்டும் அதிர வைக்கும்.
~ அகதா கிறிஸ்டி ~
தமிழ்நாடு பெண்களுக்கு மிக பாதுகாப்பான மாநிலம் !
அப்படின்னு யார் சொன்னா ?
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு எதிர்க்கட்சிகள் போய் புகார் கொடுத்த கவர்னரே சொன்னாரு !