பெரியார் பெயரை வைத்து செய்த ஈன குடும்பம் #தற்குறிவிவேக்
எங்க ஈன குடும்பத்துல வாங்கி தின்னுதா நீ உடம்ப வளர்த்த, வளர்த்த உடம்பு பத்தலனு தற்குறி ஆபிஸ்ல நாய்மாதிரி கெடக்க @PrasannaTamilan 🥰
Brutal attack 🤣👏🏻, செருப்பால அடி இந்த @VGananathan பொறம்போக்க
🤣👏🏻
@PttvNewsX@imrajmohan நூலகங்கள் விற்பனையாளர் ஆவணங்கள் இல்லாமல் வாங்குவதில்லை. எனில் விற்றவரின் ஆவணங்கள் & அச்சக ஆவணங்கள் கண்டிப்பாக இருக்கும். அரசு உங்கள் கையில். எனில் விற்றவரின் ஆதார் மூலம் விபரங்களை வெளியிட்டு கைது செய்திருக்கலாமே ஏன் தாமதம். நீங்கள் வந்த பின் வந்த புத்தகங்கள் இவை
முரசு புயலில் நடுக்கடலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த மீனவர் சடலங்கள் கிடைக்குமா இல்லையா என்று தெரியாமல் மீனவர் குப்பங்கள் கண்ணீருடனும் கதறலுடனும் காத்திருக்கின்றன.
ஆனால் புயல் எச்சரிக்கை, கடலுக்குள் செல்ல அனுமதி, GPS செயல்படாமை என தன்னுடைய அரசின் ��ையாலாகாத்தனமும் இந்த அவலத்துக்குக் காரணம் என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் இதே சென்னையில் நட்சத்திர விடுதி கொண்டாட்டங்களில் “வழக்கமான உற்சாகத்துடன்” ஒரு முதலமைச்சரால் பங்குபெற முடிகிறது என்றால் உண்மையிலேயே அது ஈவிரக்கமற்ற தடித்த தோல் தான்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. (குறள் : 551)
கலைஞர் உரை:
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
@selvadhinesh64@Admk_Tweets அவர்கள் கடலுக்குள் போன பிறகு தான் எச்சரிக்கை வந்தது. பைபர் படகு மட்டுமே மீன் பிடிக்க செல்வதில்லை. மீன் பிடி தொழில் பற்றி அடிப்படை தெரிந்த பின்னர் முட்டு கொடுங்க தம்பி. இறந்தவர் மேல் பழி சொல்வதே உங்கள் வாடிக்கை
@selvadhinesh64@Admk_Tweets மீன் பிடி தொழில் பற்ற��� தெரியாமல் முட்டு கொடுக்க கூடாது. 4 நாள் வலை 1 வார வலை 1 மாதம் கூட நீடிக்கும். ஆனால் அரசு சரியான நேரத்தில் எச்சரிக்கை கொடுத்திருந்தால் கரையிலிருந்து உடனடியாக தகவல் தந்து அழைப்பார்கள். காலம் தாழ்த்தி எச்சரிக்கை கொடுத்துவிட்டு அவர்கள் மேல் பழி சுமத்துகிறீர்கள்
@maaventhanboss@Admk_Tweets அது ஒரு நாள் வலையாக இருந்தால் நீங்கள் சொல்வது சரி. ஆனால் 4 நாள் வலை 1 வார வலை என்று இருக்கிறது. சரியான நேரத்தில் எச்சரிக்கை கொடுத்திருந்தால் கண்டிப்பாக கரையிலிருந்து தகவல் கொடுத்து திரும்ப அழைத்திருக்க முடியும். அலட்சியமாக காலம் தாழ்த்தி அரசு எச்சரிக்கை கொடுத்ததே காரணம்