நிர்பயாவ நடந்தது காங்கிரஸ் ஆட்சினால இந்தியாவே பத்தி எரிஞ்சிச்சு இப்ப இத பத்தி நியூஸே எதுலயும் பாத்த மாதிரி இல்ல. எல்லாரும் இது normal தானேன்னு கடந்து போறாங்களா?
தமிழ்நாட்ல நடக்குற குற்றத்துக்கும் cute CM சார் சீக்கிரம் வாய தொறந்து பேசலனா இதே பாதைல தான் TNம் போகப் போகுது !
3 minutes and 20 seconds sequence!
Listen to the various BGMs by the Little Maestro (almost 4 different BGMs.. damn) and as each BGM plays the closeness of Anitha and Kadhir keeps on increasing!
7G is one of a kind movie where Director and the music director had put their blood and sweat in their work!!!!
@Drvallaa Mams nan neenga sona atha fundamental and technical analysis panni antha business yenaku set ayi yenta kaasum iruntha than vanguvan mams.. hari bro student
வட தமிழக குடிசையில இருந்தவனுகளோட குடிசை பத்தி எறிய ஐயோ சாமி னு குழந்தை குட்டிகளோட நடு தெருவில நின்ன வரலாற்று தீ பரவியத சொல்லவா ? இல்ல குடிசைகளே இல்லாத வீட்ட உருவாக்கி தந்த பேறரிஞர் அண்ணா விதைத்த தீய சொல்லவாடா? இன்னும் வேற ஏதாவது சொன்னா PCR கேச வாங்கிட்டு திரிய முடியாதுன்றதால நாய்கள கடந்து போக வேண்டியதா இருக்கு.😴🤦🏻♂️