ஐந்து ஆண்டு காலம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பள்ளி கல்வித்துறைக்கு பார்த்து பார்த்து செய்தது கொஞ்சநஞ்சமல்ல. சினிமா நடிகனின் மோகத்தால் அடுத்த தலைமுறை கண் முன்னே நாசமா போய் கொண்டிருக்கிறது.
ஆரிய சூழ்ச்சி - 1
திராவிடம் மாடல் - 0
Much needed clarification sir!
Please inform the Ministers and MLAs of the TVK party about this. They may not have watched your presser. 😊
They are spinning wild stories.
*416 உதவி செயற்பொறியாளர்களுக்கான (AEE) பதவி உயர்வு குறித்த பட்டியல் கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 2026-லேயே வெளியிடப்பட்டு விட்டது! உண்மையைத் திரித்துப் பரப்பும் தவெகவினர்!*
தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) வரலாற்றில் முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட உதவி செயற்பொறியாளர் (AEE) பதவியிலிருந்து செயற்பொறியாளர் (EE) பதவிக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது எனப் பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை.
2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கான பதவி உயர்வு செயல்முறைகள், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த “seniority” தொடர்பான நீதிமன்ற வழக்கு காரணமாக தாமதமடைந்திருந்தன. இந்த செயல்முறை முழுவதும் தவெக அரசு பதவியேற்ற பிறகு தொடங்கப்பட்டது என்ற கூற்று தவறானது. பதவி உயர்வுக்கான அடிப்படை நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து 2026 மார்ச் மாதத்திலேயே *திமுக ஆட்சிக் காலத்தில்* தொடங்கப்பட்டிருந்தன. பின்னர் வழக்கமான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் ஜூன் 6 அன்று பதவி உயர்வு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2000–2001:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Assistant Engineer (Electrical) பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் உள்துறை தேர்வு மூலம் நியமனங்கள் செய்யப்பட்டன. பின்னர் இந்த அதிகாரிகளுக்கிடையேயான seniority தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
2010:
இந்த seniority பிரச்சினை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல மேல்முறையீட்டு வழக்குகள் (Writ Appeals) தொடரப்பட்டன.
2018:
இதே விவகாரம் தொடர்பாக கூடுதல் மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
செப்டம்பர் 6, 2024:
சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு (Division Bench) இந்த seniority விவகாரத்தில் தீர்ப்பளித்தது.
2025:
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் Special Leave Petition (SLP) தாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 11, 2026:
உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. Assistant Engineers-ன் seniority தொடர்பான நீண்டகால சட்டத் தகராறுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பதவி உயர்வு செயல்முறையை முன்னெடுக்க வழிவகுத்தது.
மார்ச் 12, 2026:
அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசின் கீழ், TNPDCL 416 உதவி செயற்பொறியாளர்கள் (Electrical) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என பட்டியல் வெளியிட்டது.
ஜூன் 6, 2026
2026 சட்டபேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, தவெக அரசு ஆட்சியில் 416 பேரின் பட்டியலில் இருந்து 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர் (EE) பதவி உயர்வு மற்றும் பணியிட ஆணைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், "தகுதி உள்ள 416 பேரில் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவிஉயர்வு வழங்கப்பட்டிருப்பது ஏன்?" என்ற நியாமான கேள்வியும் இங்கு எழுகிறது!
Proof:
https://t.co/iZX5Of8ueO
https://t.co/LFtmpgFxEs
தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டமும் தரல, ஆனா வாயில மட்டும் நல்லா வந்துருமாம் என்ன வரும்னு மக்கள் கேக்குறாங்க..
கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
தமிழ்நாட்டில் அராஜகம் செய்யும் தவெகவினர்!
சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அலமாதி ஊராட்சி முன்னாள் தலைவர் அலுவலகத்தை தவெக நிர்வாகிகள் கற்களை வீசி சேதப்படுத்தி வெறியாட்டம் போட்டனர்.
#TVKFails
எந்த முஸ்லிமும் Insha Allah என எழுத துவங்க மாட்டான்.Bismillah or Assalamu Alaikkum என்று தான் துவங்குவான் Gmail லோகா மாத்தி 5 வருசம் ஆச்சு பழைய gmail லோகோவை photoshop தூக்கிட்டு @amarprasadreddy வந்துருக்கான்க அவங்க ஆசான் கோட்சே போல் @tnpoliceoffl@mkstalin@Udhaystalin
முஸ்லிம்கள் மீது வேண்டும் என்றே பலி சுமத்த அவங்க ஆசான் கோட்சே கையில் இஸ்மாயில் என்ற பச்சை குத்தியது போல் இன்று இவனே fake இமெயில் ரெடி முஸ்லிம்கள் மீது பலிபோட்டு கலவரம் செய்ய @amarprasadreddy துடிக்கிறான் @tnpoliceoffl@mkstalin@Udhaystalin
Hello @CMOTamilnadu and @tnpolice, Please look into this email "threat to @amarprasadreddy avrgl", Strangely, the screenshot shows the old Gmail logo, even though Gmail updated its logo back in 2020. Also who starts am email with "Insha Allah".
Hope the person behind this threat is arrested soon.