Just 5 minutes தான் .🫵
லஞ்சம் / ஊழல்
ரெண்டுக்கும் எதிரா நம்ம டம்மி பாவா உடைய ,🤧
10 Special வெற்றி திட்டங்கள் பற்றி விவரமா சொல்லி இருக்கேன் Friends.,🫵
"Full Fun " வேணும்னா கடைசி வரை விடாம பார்க்கணும் .,🫵😜
Disclaimer : TV K நபர்கள் பார்க்காதீங்க ., பின்னால் நடக்க போகும் எந்த விளைவுக்கும் கம்பெனி பொறுப்பாகாது 😜🫵
சொல்லிட்டேன் 🤧
விசைப்படகில் ஓய்வு நேரத்தில் நாம் தமிழர் கட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதி, கடிகை பகுதியை சேர்ந்த அண்ணன் அருள்ராஜ் அவர்கள் எழுதி பாடிய ஒரு விழிப்புணர்வு பாடல்.
#தலைவன் யாரடா...
அவர் தகுதிகள் என்னடா...♥️