The moment you understand that many of your struggles are connected to how society distributes wealth, resources, and power, you begin to see the world differently.
Capitalism doesn't only create inequality. It creates people who have to believe inequality is deserved, because the alternative is admitting they got ahead at someone else's expense.
"All governments suffer a recurring problem: Power attracts pathological personalities. It is not that power corrupts but that it is magnetic to the corruptible."
— Frank Herbert
உண்மை...
இவனுங்க ஒரு குரூப்பா இருந்துகிட்டு என்ன கருமத்த வேணா சொல்லி ஏமாற்றுவானுங்க யாரையும் உங்கள கேள்வி கேட்கக்கூடாது?
கேட்டா cyberbullying ahm?
Instagram youtube followers இனி காட்டாது, no monetization தடை பண்ணுங்க என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க...
பூரா fraud, brothel கூட்டமும் ஒழிந்துவிடும்
The recent incident involving Jason Samuel only shows how dangerous these tamil IG influencers gang is. They organise and attack you if you expose one of them. They can set and dictate narratives. They pull up sympathy cards, the very moment they become vulnerable. Disgusting.
The Billionaires DO NOT create jobs. Stop saying it. Without billionaires, we would still build things, design things, teach things, sell things, buy things. What Billionaires do is capitalise profits. That's just it.
கவுண்டமணி உழைப்பாளி படத்தில் ஒரு வசனம் சொல்லுவாரு. உங்க தாத்தா பஞ்சு மிட்டாய் வித்தாரு, உங்க அப்பாவாவது ஒரு பஞ்சு மில் வைக்கிற அளவுக்கு முன்னேறியிருக்க வேண்டாமா, நீயாவது முன்னேறியிருக்க வேண்டாமா என்கிற ரீதியில் இருக்கும்.
Gen Z கிட்ஸ்க்குலாம் நமக்கு பிற்காலத்துல முதுமைன்னு ஒன்னு வரும் அது பெரும் துன்பத்தைக் கொடுக்கும்னு கொஞ்சம் கூட ஐடியா இல்ல போல. சேமிப்புன்னா என்னன்னு அவனுகளுக்கு காலம் உணர்த்தும்.