தமிழகம் இதுவரை கண்டிராத மக்கள் விரோத அரசை விரட்டியடிப்போம்.
மக்களைக் காப்போம்
தமிழகத்தைக் காப்போம்
2021 திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை சற்று நினைவு படுத்துகிறேன்.
#ByeByeStalin#PackupStalin#StalinGameOver
சொன்னார்களே செய்தார்களா?(1/n)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், தமிழ்நாடு 17வது சட்டமன்ற பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (06.05.2026) சென்னை பசுமை வழிச்சாலையில், செவ்வந்தி இல்லத்தில் நடைபெற்றது.
#AIADMK
@PerumalMani_A Governor is duty bounded to make TVK leader who is elected as the their legislative leader as the CM.
Can he make any policy decisions / announcements before he proves the majority on floor?
மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் கழக பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்றத் தொகுதியில் நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குச்சாவடி முகவர்களாக செல்லக்கூடிய நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#நாளை_நமதே
#தமிழ்நாடும்_நமது
#கரூர்_நான்கும்_நமதே
@itzproudloser May 4
விவசாயி இரண்டாவது முறையாக முதல்வர் ஆகிறார்.
முன்னாள் நடிகர் இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்.
இன்னாள் நடிகர் இரண்டாவதாக முறையாக விவாகரத்து பெறத் தயாராவார்.