காண்பதெல்லாம் நிஜமல்ல காணாதவை கனவும் அல்ல...||தமிழச்சி||🇱🇰||புதுமைதேடுபவள் ||foodie||frdship||Don't waste your time with me 😏|| few poison some sweetness ||
சிலரை பிடித்துவிட்டால் அவர்களை விட்டுக் கொடுப்பது என் வழக்கமல்ல
சிலரை பிடிக்கவில்லையென்றால்
அவர்களை திரும்பி பார்ப்பதும் என் பழக்கமல்ல....
#திமிரிற்குபிடித்தவள்
உலகத்தில எல்லாருக்குமே ஒரு கசப்பான நிகழ்வு அவங்க மனசை நொறுக்கியிருக்கும்.ஏதாவது ஒரு நேரம் வெளில வந்து நம்மளோட நினைவுகளை திருப்பவும் காயப்படுத்தும். மறக்க முடியாத விஷயங்கள்ல இருந்து வெளில வர நாம நம்மள இன்னொரு விஷயத்தில பரபரப்பா வைச்சுக்கணும்.#gdmorning#spreadpositivity
இனிமேல் யாரும் 3000 ஆண்டுகள் பழமையான தமிழ்னு சொல்லாதீங்க 385,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தமிழன்டானு மீசையை முறுக்கிட்டு சொ���்லுங்க!
ஏன் தமிழக ஊடகங்கள் (சத்தியம் தொலைக்காட்சி தவிர) எவரும் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை..??
#Tamil #Tamilan #WWTnews #WorldwideTamils
நடு நிசியில் எவரும் அறியாமல் எனக்குள் நுழைகிறாய்...இம்சைகள், ஆரவாரங்கள் செய்கிறாய்...எத்தனை இரவுகள் உறக்கம் கலைக்கிறேன் உன்னால்....இது காதல் அல்ல கனா......சிந்தையில் உதித்தது வினா.... கனவே நீ தான் காதலனா?.... 😉😄
மிக நீண்ட பயணமொன்று
வழியில் பல
திருப்பங்கள் அறியாத நபர்கள் வழிகாட்டியற்ற முடிவுகள் புதிரான உறவுகள் புரியாத உணர்வுகள் விடை தெரியா கேள்விகள் என தன் வர்ணங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவாறு என் விரல் பற்றி அழைத்து செல்கிறது வாழ்க்கை........