Steppi புல்வெளி ஆரிய நாடோடிகளை மீண்டும் வந்த வழியாகவே அனுப்பும் வேலையில் மன்னர் மன்னன்🔥🔥
அவனுங்க மொத்த வரலாறையும் அம்பல படுத்தி விட்டு இருக்காரு மனுஷன்😂😂🔥🔥
■Controversy ஆக எதுனா பேசினால் பார்வையாளர்கள் கூடுவார்கள் என்ற எண்ணத்தில் SIR எதிர்ப்பை செய்து YouTubeல் காணொளி வெளியிட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டிய டுபாக்கூர் பாரிசாலனை நம்பி.,
~தங்களின் வாக்குரிமையை இழந்த ஜீவன்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.!
உண்மையான மாற்றத்தை கொண்டு வருவேன்னு சொன்னால் கிண்டல் பண்றானுங்க
சும்மா வந்து பெயர் மாற்றம் மட்டும் பண்ணுவேன்னு சொன்னால் வாக்கு போட்றானுங்க 🤦♂️🤦♂️🤦♂️
■திரிஷாவை புகழ்ந்து post போட்டால் double payment.,
~ Route Mafia அதிரடி அறிவிப்பு.!
(( தேன் நக்கி நவ் ))
~திரிஷா ஒரு தமிழ் பார்ப்பனர்னு உருட்டிட வேண்டியது தான்
சீமான் அண்ணனுக்கு எதிராக அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி மதுரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் இதுவரை நடவடிக்கை எடுக்காத இந்த அரசு தங்களை பேசியவுடன் புகார் அளித்த 1 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கிறது.
உங்களுக்கு வந்தா ரத்தம்??
முதன் முதலில் அரசு வேலையை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது சீமான் அண்ணன் தான்..
நாம் தமிழர் கட்சியின் சட்டபோரட்டத்திற்கு கிடைத்த வெற்றி... தவெக அரசின் முதல் பெரும் தோல்வி..
இனி இது தொடரும்...
சீமான் எம்பி யும் அல்ல எம்எல்ஏ வும் அல்ல
சீமான் ஓர் அரசியல் கட்சி தலைவர்
தமிழ் நாட்டில் சீமான் படத்தை காண்பித்தலே இவர் தான் சீமான் என்று 90% பேர் சொல்வார்கள்
ஆனால் நீ அமைச்சர் என்பதே நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியுது
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
விஜய்யை விமர்சித்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் இட்டப் பதிவுக்காக மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி திண்டுக்கல் ஹுசைன் அவர்களைக் கைதுசெய்திருக்கிற தமிழக அரசிற்கு கடும் கண்டனங்கள்.
#ReleaseHussain