இன்று முதல் அமைச்சரிடம் நிவாரண நிதி அளித்தாயிற்று.நாளை நாகை சென்று மாவட்ட ஆட்சியரிடம் நிவாரணப் பொருட்களை அளிக்கிறேன். அவர்கள் தேவை கடல்; எனது பங்கு, துளி!. இருப்பினும் ஒரு மனத் திருப்தி.
This day was not an another day! Thanx to the happenings! I m grateful n I count my blessings! If u act selfless, u do marvelous, I learnt! https://t.co/3aliuyW5Vs