#SaiAbhyankkar explains how the GodMode song from #Karuppu has originated & the technical stuff's he used in the song 🎹💥
Also does the small unplugged version of the song🤩
நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.
நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடை��்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
நம் கரூர் நற்பணி இயக்க தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் நேரில் சென்று உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்!
#கரூர்#Karur
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்பு��் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.
#Karur #Stampede