இந்த குழந்தையால் பேசவோ நடக்கவோ சாப்பிடவோ முடியாத ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது என் தலைவன் தளபதியே அந்த குழந்தைக்கு எல்லா மருத்துவ உதவிகளும் செய்து கொடுக்கிறேன் என்று உறுதி அளித்து அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்டார் என் தளபதி
@TVKVijayHQ#CMJosephVijay
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 17ஆம் தேதி வெகு விமரிசையாகவும், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நேரில் வழங்கப்பட்டது.
அப்போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
-
The Kumbabhishekam of the world renowned Arulmigu Meenakshi Sundareswarar Temple in Madurai was conducted in a grand and magnificent manner on the 17th September 2026, after a gap of 17 years, and was widely appreciated by people.
Today, the sacred prasadam from the Madurai Meenakshi Sundareswarar Temple Kumbabhishekam was personally presented to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay.
On the occasion, the Hon’ble Chief Minister conveyed his greetings and appreciation for the successful and grand conduct of the Kumbabhishekam.
@CMOTamilnadu | @TVKVijayHQ
"வரும் அக்டோபர் 11-ஆம் தேதி முதலமைச்சர் விஜயின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன்; நல்லா ஆட்சி நடக்குதுயா!" - மதுரை ஆதீனம் பேட்டி
#MaduraiAdheenam | #CMVijay | #TVK | #PuthiyathalaimuraiTV
அப்துல் கலாம் பாணியில் விஜய் செயல்படுகிறார்.. அப்துல் கலாம் போட்ட பாதையில் தமிழகம் நடப்பதை கண்டு நாமும் பெருமைப்படுகிறோம் - காதர் மொகிதீன் பேச்சு
#Chennai | #KaderMohideen | #CMJosephVijay | #PolimerNews