அருண் IPS அவர்கள் திமுக பாசத்தினால் இன்று ஒரு அதிகாரம் இல்லாத பதவியில் அமர்த்தப்பட்டது போல அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன் அவர்களும் திமுக பாசத்தினால் பதவியில் இருந்து சீக்கிரம் இறக்கப்படுவார் திமுகவின் கட்டுப்பாட்டில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் மீட்கப்படுமா? @CMOTamilnadu
@TravelG28040321 தற்காலிக தொகுப்பு ஊதிய பேராசிரியர்களை வைத்து இந்த பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியை உயர்த்திய அவர்களை இன்று கருவேப்பிலை போன்று வெளியே தூக்கி எறிந்து துரோகம் செய்து இருக்கிறது இந்த அண்ணா பல்கலைக்கழகம்
@TravelG28040321 இவர்களின் சேவையை அங்கீகரிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை அசிங்கப்படுத்தாதீர்கள் குறைந்த சம்பளத்தில் இந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை இன்று உயர்தர மற்ற நிலைக்கு உயர்த்திய இவர்களை வஞ்சிப்பது நியாயமா தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகமும் சேர்ந்து இவர்களை வஞ்சிக்கிறது
@TravelG28040321 தற்காலிக தொகுப்பு ஊதிய பேராசிரியர்களை வைத்து இந்த பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியை உயர்த்திய அவர்களை இன்று கருவேப்பிலை போன்று வெளியே தூக்கி எறிந்து துரோகம் செய்து இருக்கிறது இந்த அண்ணா பல்கலைக்கழகம்
@TravelG28040321@redpixnews@TVKVijayHQ@autfassociation இவர்களுக்கு தண்டனை கருட புராணத்திலே இல்லை நாளை மேலோகத்தில் அசரர்களும் தேவர்களும் கூடி இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
@CMOTamilnadu மாதங்கள் கடந்தும்
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதிய உதவி பேராசிரியர்கள் இன்னும் பணியமர்த்தப்படவில்லை
இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் தலையிட்டு பாதிக்கப்பட்ட தொகுப்பூதிய உதவி பேராசிரியர்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும
தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திய போது இவர்கள் தூய்மை பணியாளர்களை இழிவாக பேசி பேட்டி கொடுத்தனர் இன்று அந்தத் தூய்மை பணியாளர்களின் சாபம் இவர்களை இன்று போராட வைத்திருக்கிறிருக்கிறது!இதைப்போல் ஞாபகம் பதிவாளர் குமரேசமும் நடுத்தெருவில் கொண்டு போராடும் காலம் மிக விரைவில் வரும்