அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் 328 தொகுப்பு புதிய பேராசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கும் நிலைமை புதிய முதலமைச்சர் கருணை கண்ணோடு காப்பாற்ற வேண்டும்
https://t.co/Mta7uaiLmC
@TVKVijayHQ@TVKHQITWingOffl
ஆசிரியர்கள் அரசியல் அனுபவம் மிக்கவர்கள் அவர்கள் உருவாக்கிய மாணவர்கள் அரசியல் முதிர்ச்சி அடைவார்கள்.ஆசிரியர்கள் தற்காலிக பணியாளர்களாக இருந்தால்,அவர்களின் வாழ்வாதாரத்திற்கே போராடுபவர்கள் என்று இருந்தால் அவர்களால் மாணவர்களை எப்படி நல்வழிப்படுத்த இயலும். சிந்திப்பீர் @CMOTamilnadu
அண்ணா @CMOTamilnadu திமுக ஆட்சியில் வேலையை இழந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த அண்ணா பல்கலைக்கழக தொகுப்பூதிய பேராசிரியர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻
@CMOTamilnadu@TVKVijayHQ தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு, 1.1.2026 முதல் பணியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்கள் தற்காலிக தொகுப்பூதிய பேராசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக வாழ்த்துக்கள். @thisis_Rajkumar@KarthiK41066063