அண்ணா பல்கலைக்கழக தொகுப்பு ஊதிய பேராசிரியர்கள் தொடர் போராட்டம் பணி நீட்டிப்பு ஆணை வழங்காததால் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசனை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
https://t.co/JCUgxyhjd5
@CMOTamilnadu@Arappor@AadhavArjuna@thirumaofficial@TVKVijayHQ
அண்ணா பல்கலைக்கழக தொகுப்பு புதிய உதவி பேராசிரியர்கள் விசில் அடித்து வாயில் கருப்பு துணி கட்டி கண்களை மூடி போராட்டம் பதிவாளர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறுமா?
https://t.co/j538h9UsUS
@CMOTamilnadu@Arappor@TVKPartyHQ @
நடுத்தெருவில் அண்ணா பல்கலைக்கழக தொகுப்பு ஊதிய பேராசிரியர்கள் காரணம் பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பதிவாளர் மீது ஊழல் குற்றச்சாட்டு.
https://t.co/fTnz0FVviC
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@Arappor
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே தொகுப்பூதிய மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான Gen Z மாணவர்களை உருவாக்குபவர்கள் நாங்கள்தான்.
எங்களின் குரலை புறக்கணிப்பது மாணவர் சமூகத்தின் உணர்வுகளை புறக்கணிப்பதற்கு சமம்.
@annamalai_k
Anna , nearly 300 temporary teaching faculties were terminated by Anna University, those suffering people got permission for the protest, i kindly request you to support this .
Date:13.06.2026 Saturday
Venue: rajarathinam stadium
தகுதி இல்லாத அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன் தகுதி மிக்க 328 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்கின்றார் முதல்வரின் கடைக்கண் பார்வை ஏங்கும் 328 குடும்பங்கள் breaking news-anna university
@CMOTamilnadu@TVKVijayHQ
“உச்ச நீதிமன்றம் சொன்னாலும் கேட்க மாட்டேன், உயர்நீதிமன்றம் சொன்னாலும் கேட்க மாட்டேன், முதலமைச்சர் சொன்னாலும் கேட்க மாட்டேன்; பல்கலைக்கழகம் என் சொத்து போல நடத்துவேன்”
@CMOTamilnadu@TVKVijayHQ@SavukkuOfficial@thirumaofficial
@
🚨 INJUSTICE AT ANNA UNIVERSITY! 🚨
328 Teaching Fellows (12 yrs service) terminated by Registrar Kumaresan, defying court stay orders. No PF, ESI, or medical leave given despite COVID service. Now families are on the streets! @CMOTamilnadu#JusticeForTeachingFellows (1/2)
பணி நீக்கம் செய்யப்பட்ட தகுதி உள்ள ஆசிரியர்கள் -அழியும் கிராமப்புற மாணவர்களின் பொறியியல் கனவு போதிய பேராசிரியர்கள் இல்லாமல் இயங்கும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் கேள்விக்குறியாகவும் மாணவர்களின் வாழ்க்கை news 8 shorts-23.mp4
@CMOTamilnadu@AadhavArjuna@savukuunplugged
அண்ணன் சவுக்கு அவர்களுக்கு அம்மா எப்படி நீங்கள் கைது செய்யப்பட்டது கண்ணீர் மல்க துடித்தார்களோ அதே போல் திமுக அரசினால் வாழ்வாதாரத்தை இழந்த 328 அண்ணா பல்கலைக்கழக தொகுப்பூதிய பேராசிரியர்கள் அம்மாக்கள் கண்ணீர் விட்டு கதறி கொண்டிருக்கிறார்கள்
@savukuunplugged@SavukkuOfficial
19.05.2026 அன்று அமைச்சர் அண்ணன் @AadhavArjuna அவர்களை சந்தித்து, 5 மாதங்களாக பணி மறுக்கப்பட்டு ஊதியம் இன்றி தவிக்கும் 328 அண்ணா பல்கலைக்கழக தொகுப்பூதிய உதவி பேராசிரியர்களின் சங்கம் (AUCERC) மூலம் எங்கள் நிலையை தெரிவிக்க தலைமைச் செயலகம் வந்தோம். TVK government for common people.
பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி கடந்த திமுக ஆட்சியில் பணியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தொகுப்பூதிய பேராசிரியர்கள் சார்பாக அண்ணன் மாண்புமிகு அமைச்சர் @AadhavArjuna அவர்களை சந்தித்து எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரக்கோரி மனுவாக கொடுத்திருக்கிறோம். நல்லதே நடக்கும்.
மனசாட்சி உள்ள மக்களாட்சி அரசு என்று முதலமைச்சர் அவர்கள் சட்டசபையில் கூறினார் ஆனால் மனசாட்சியே இல்லாமல் மனசாட்சி என்ன விலை என்று கேட்கும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் 328 தொகுப்பூதிய உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம்
@CMOTamilnadu
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் 328 தொகுப்பு புதிய பேராசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கும் நிலைமை புதிய முதலமைச்சர் கருணை கண்ணோடு காப்பாற்ற வேண்டும்
https://t.co/Mta7uaiLmC
@TVKVijayHQ@TVKHQITWingOffl