Godi Media: "நீங்கள் NEET தேர்வு எழுதியிருக்கிறீர்களா?"
மாணவி: "இல்லை."
Godi Media: "அப்படியென்றால் ஏன் இந்தப் போராட்டத்திற்கு வந்தீர்கள்? நீங்கள் NEET எழுதவில்லையே!"
மாணவி: பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரும் அதையே அனுபவித்திருக்க வேண்டுமா?
ஒரு சமூகப் பிரச்சினைக்கு ஆதரவாக குரல் கொடுக்க, அதை நேரடியாக அனுபவித்திருக்க வேண்டிய அவசியமில்லை. சமூக அக்கறை இருந்தாலே போதும்.
இன்னொரு விஷயம்...
நான் என் பெயரைச் சொல்லியிருந்தால், இந்நேரம் வரை சில தேசிய ஊடகங்கள் என்னை 'Anti-Indian' என்று முத்திரை குத்தியிருக்கும்.
செருப்படி பதில்கள்....... 🔥🔥🔥
இஸ்லாமிய பெண்களை அதுவும் மாற்றுக் கட்சியில் இருக்கும் பெண்களை திட்டமிட்டு பொது தளத்தில் அசிங்கமாகவும், கேவலமாகவும் பதிவிடும் இந்தக் கேடுகெட்ட #திமுகவின் வளர்ப்பு
#Alsatian நாய்களை உலகம் அறியட்டும் அதிகம் பரப்புங்கள் இந்த நாய்களின் முகத்திரை கிழியட்டும்..
திமுக என்றாலே கேவலமான கட்சி என்பதை உலகம் அறியட்டும்.😡😡
தமிழ் தேசியக் கொள்கையை முன்னெடுக்கும் #நாம்தமிழர் கட்சி நிச்சயமாக ஊழலை ஒழிக்கும்.
~ ஐயா சகாயம் அவர்கள்.
ஐயா போன்றவர்கள் இந்த கருத்தை பொது வெளியில் சொல்வது பெரும் மகிழ்ச்சி 🤩
நாம் தமிழர் கட்சி, இன்றைய அரசியலில் தமிழ்தேசிய கொள்கையுடன் மலர்ந்து நிற்கிறது, இனபடுகொலை மறக்க இயலா ஓர் பெருந்துயரம் மறவோம்,
அதிமுக, திமுக, மற்றும் எந்த கட்சியும் ஊழலை ஒழிக்கவில்லை, அதை முதன்மையாக ஒழிக்க நினைக்கும் நாம் தமிழர் கட்சியை வரவேற்கிறோம், மகிழ்ச்சி
- Ex, Collector Mr,Sagayam IAS
@Seeman4TN@_ITWingNTK@ADMKofficial@arivalayam
நியூஸ் தமிழ் செய்தியாளர் ராஜேஷ் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சி தேர்தல் பயணம் என்ற நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மகர்நோன்புத் திடலில் இன்று (23.03.26) மாலை தேர்தல் பயணம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த திமுகவினர் மேடையை நோக்கி நாட்காலிகளை தூக்கி வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திமுகவினர் மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த செய்தியாளர் ராஜேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் காரைக்குடி செய்தியாளர் சதாம்உசேன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல், வன்முறையில் ஈடுபட்ட திமுவினரின் நடவடிக்கையை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அடாவடியில் ஈடுபட்டு செய்தியளார்களுக்கு காயம் ஏற்படுத்திய திமுகவினரின் அராஜக நடவடிக்கைய சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த தாக்குதலுக்கு காரணமான அனைவர் மீதும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
@NewsTamilTV24x7@mkstalin
சங்கிக்கூட்டம் மாதிரியான முட்டாள் கூட்டத்தை தமிழ்நாடு கண்டதில்லை.
'அமரன்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை கைது செய்யாமல், 'இந்திய இராணுவத்தின் முகத்தை பார்' என சொல்லி சுட்டுக்கொலை செய்வதாக சினிமா காட்சி அமைத்திருந்தார்கள்.
ஒரு ராணுவம் இப்படியாக ஆயுதமற்ற-காயமடைந்த எதிரியை கொல்லக் கூடாதென்பது இராணுவ சட்டங்களும், சர்வதேச சட்டங்களும் சொல்கின்றன. இதை மீறினால் போர்க்குற்றம் எனப்படும் குற்றச்சாட்டு சுமத்தப்படும், ஆகவே இப்படியான சினிமா காட்சி உண்மையானதா அல்லது சினிமாவிற்காக அமைக்கப்பட்டதா எனும் கேள்வியினை அமரன் திரைப்பட இயக்குனரை நோக்கி எழுப்பினோம். இதற்கு இயக்குனர் பதில் சொல்லாமல் நழுவிவிட்டார். காரணம்,'..முகுந்த் வரதராஜன் இப்படியாக சுடவில்லை, இது என்னுடைய கற்பனை..' என இயக்குனர் சொன்னாரென்றால், முகுந்த் வரதராஜனை குற்றவாளியாக்கியது தான்தான் என பொறுப்பேற்க வேண்டும் என்பதால் அவர் பதில் பேசாமல் கடந்து சென்றுவிட்டார்.
ஆனால், '..முகுந்த்வரதராஜன் ஒரு போர்க்குற்றவாளி..' என விமர்சிக்கப்பட்டதாக சங்கிகளே பொய்-பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். முகுந்த்வரதராஜனை குற்றவாளியாக காட்டி வீடியோ, மீம்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் திரைப்படத்தின் இயக்குனரையும், தயாரிப்பாளரையும் நோக்கி கேள்விகேட்டோம். ஆனால் இக்கேள்விகளை முகுந்த்வரதராஜனை நோக்கி திருப்பி அவரை இழிவுபடுத்துகின்றனர். இதுதான் ஆரிய-சங்கி சூழ்ச்சி.
சங்கிக்கூட்டம் ஒருவரை ஆதரிக்கதென்றால் அவர் தவறானவராக இருப்பார் என்பது தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. இவ்வகையில் 'முகுந்த் வரதராஜன்' பெயருக்கு இழுக்கு தேடிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது பாஜக-குரங்குக் கூட்டம்.
பாவம், முகுந்த்வரதராஜனை சங்கிகளிடத்திலிருந்து யார் காப்பாற்ற போகிறார்களென தெரியவில்லை? ஆகவே நாமே இந்த பொய் செய்தியை அம்பலப்படுத்த வேண்டும்.
(இந்த பொய்செய்தியை அம்பலப்படுத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என நம்புகிறேன். உங்களது பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் பொய்செய்திகள் மூலம் எதிர்காலத்தில் வன்முறையை பரப்பும் துணிச்சல் சங்கிகளுக்கு உருவாகும்)
-திருமுருகன் காந்தி