🐿️ ~ JanaNayagan la enaku cm name card venam thalapathy name card ye podhum nu edhachum sonna Avveleve dhn 😡😡
: அஜித் விஜய்னு எழுதாதீங்க விஜய் அஜித்னு எழுதுங்கனு பிச்சை எடுத்தவன் டா நான் ...CM Name Cardடலாம் வேணாம்னு சொல்லுவேனா
ரஜினி ரசிகர்கள்கிட்ட அடி வாங்கியாச்சு,அஜித் ரசிகர்கள்கிட்டே வாங்கியாச்சு, சூர்யா ரசிகர்கள்கிட்ட வாங்கியாச்சு,கார்த்தி ரசிகர்கள்கிட்ட வாங்கியாச்சு, சிகா ரசிகர்கள்கிட்ட வாங்கியாச்சு.
இப்போ விஷ்ணு விஷால் ரசிகர்கள்கிட்டே வாங்கியாச்சு🤡
இப்படி எல்லார்கிட்டயும் வாங்கி உச்சம் தோட்ட ஒரே ஸ்டார் உங்கள் விஜய் 😁😁
🌹 *விஜய் + திரிஷா பெயரைக் கேட்டவுடன் உள்ளாடையை நனைக்கும் "தற்குறி அணில் குஞ்சுகளின்" கனிவான கவனத்திற்கு...* 🌹
👉அருண் ராஜ் IRS அதிகாரி தலைமையில் விஜய் வீட்டில் மீது வருமான வரி ரெய்டு நடத்தினார்.
👉அடுத்தாக விஜய்யின்
மாமா பிரிட்டோ சேவியர் மீதும் ரெய்டு நடத்தப்பட்டது.
*விஜய் - அமித்ஷா சந்திப்பு.*
👉விஜய்யின் தவெக அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. (பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ்.)
👉கட்சி தொடங்கப்பட்டதும்,
பிஜேபியின்
'IT wing' ல் செயல்பட்ட C T R நிர்மல் குமார் விஜய் கட்சியில் சேர்ந்தார்.
👉அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு தவெக கட்சியில் இணைகிறார்.
👉லாட்டரி மார்டின் மீது IT ரெய்டு. ஆதவ் அர்ஜுனா 'விசிக'விலிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
👉விஜய் கட்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவு வந்தது அமித்ஷாவிடம்
இருந்து.
👉ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. மரிய வில்சன் தவெக கட்சியில் இணைந்தார்.
👉ஜேப்பியார் நிறுவனமும் விஜய்க்கு செலவிட வேண்டும்
என்று உத்தரவு.
👉கரூர் பிரசாரத்தில்
41 பேர்கள் உயிரிழந்த சம்பவம் சிபிஐ விசாரணைக்கு வந்தது.
👉விஜய் அரசியலை விட்டு விலகுவதாக
ஒரு முடிவை எடுக்கிறார்.
*மீண்டும் அமித்ஷா - விஜய் சந்திப்பு*
👉முதல் தேர்தலிலேயே விஜய்யை வெற்றி பெற வைத்து
விடுகிறோம் என்று அமித்ஷா உறுதியளித்தார்.
👉அதன்படியே
108 தொகுதிகளில் வெற்றி பெறவும் வைத்து விட்டார்.
👉விஜய் முதல்வர் பதவியும் ஏற்று விட்டார்.
*திரைமறைவில் அனைத்து வேலைகளையும் செய்தது RSS & பாஜக.*
👉விஜய்யின் வெற்றியைக் கொண்டாடுவது நாக்பூர்
RSS பார்ப்பனிய மாமாக்கள் தான்.
*விஜயின் தவெக உண்மையில் "தமிழக அழிவுக் கழகம்"...*
அனிருத் கூட சாய கம்பேர் பண்ணி பேசும் போது எப்டி இருக்கு..
~அசிங்கமா இருக்கு ப்ரோ,வெறி ஆவுது..
ரஹ்மான்,யுவன்,ஹரிஸ் கூட லாம் அனிருத்த நீங்க சேர்த்து வச்சு பேசும் போது எங்களுக்கும் அப்டி தான் டா இருந்துச்சு..
கலிலியோ எனும் மகான்,400 வருடம் முன்..இரு வேறு எடையுள்ள பொருள்கள் காற்றுத்தடை இல்லாத இடத்தில் மேலிருந்து விழும் போது ஒரே நேரத்தில் பூமியைத் தொடும்னு சொல்லிட்டு போய்ட்டார்,இப்போ அதை நவீன வசதியில் பரிசோதித்து மகிழ்ந்து வியந்திருக்கிறார்கள்..படிக்கும் குழந்தைகளுக்கு காட்டவும்!
சென்னையை நடுங்க வைத்த அந்தக்கால விஷ ஊ***சி வழக்கு: ஒரு பரபரப்பான தமிழ் திரைப்படமே எடுக்கலாம் என்ற வகையில் உள்ள பரபரப்பான வழக்கு இது ஆனால் ஒருவர் கூட இதை ஸ்டடி பண்ணி ஒரு படம் எடுக்க முயற்சி செய்யவில்லை. இந்த வழக்கு போலீஸ் அகாடமியில் பயிற்சிக்காக எல்லோரும் தெரிந்து கொள்வதற்காக ஒரு முன் மாதிரி கிரிமினல் வழக்கு ஆய்வுகளாக பயன்படுத்தப்படும் அளவுக்கு ஒரு முக்கியமான வழக்காக இன்றளவும் உள்ளது
சென்னையில் 1970 முதல் 72 வரை தென்மாவட்டங்களில் இருந்தோ, அல்லது வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பணம் கொண்டு வரும் ஒரு சிலரை மட்டும் ஒரு கும்பல் டார்கெட் செய்து கடத்தி வந்தது, காரில் கடத்தி செல்லும் கும்பல் அவர்களை காருக்குள் வைத்து அவர்களுக்கு விஷ ஊ**** சியை செலுத்தி சென்னையின் புறநகர் பகுதியில் எங்காவது வீசி சென்று விடும். அல்லது மரத்தில் கட்டி தூ***க்**கி**ல் மாட்டி சென்றுவிடும். அல்லது விதவிதமான முறையில் என்ன தோன்றுகிறதோ அந்த வகையில் அவர்களை கொ***ன்**று விடும். இவ்வளவுக்கும் முக்கியமானது ஒன்றுதான் அது பெ**த்**த**டி**ன் எனும் போதை ஊசி. அதை அவர்களுக்கு செலுத்தி மயக்கமடைய வைத்தே இவ்வாறு கொ** செய்து வந்தது. இதில் பெரும்பாலும் பணம் கொண்டு வருபவர்களை குறிவைத்தாலும் ஹவாலா பணம் கொண்டு வருபவர்களை குறிவைப்பதே இவர்களின் முக்கிய இலக்காக இருந்தது.
இப்படி தொடர்ந்து நடந்து கொண்டிருக்க சென்னை போலீஸ் மண்டை காய்ந்தது, இந்த சம்பவம் 1970, 71, 72 என மூன்று வருடம் தொடர்ந்து நடந்ததால் அப்போதைய தமிழக சட்டசபையில் அமளி துமளியே நடக்குமாம், இப்போ குற்றவாளிய கண்டுபிடிக்கிறிங்களா இல்லையா என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு அரசுக்கே பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி கொடுத்தது இந்த வழக்கு.
தொடர்ந்து ரயில் நிலையங்கள், விமான நிலையங்களை குறிவைத்து பெருங்கொண்ட அளவில் பணம் கொண்டு வருபவர்களையே இக்கும்பல் குறிவைத்தது. இதில் சாதாரணமாக பணம் கொண்டு வந்த பலரில் ஆரம்பித்து ஹ**வா*லா பணம் கொண்டு வருபவர்கள் வரை பலரும் பலியாகினர், இதனால் சென்னைக்கு வரவே பலர் பயந்த நிலை அப்போது, ஆனால் சாதாரணமாக வரும் நபர்களை இந்த கும்பல் ஒன்றும் செய்யாது, பணத்துடன் வருபவர்களை இந்த கும்பல் கண்டுபிடித்துவிடும், அப்படி வருபவர்களை தான் இந்த கும்பல் குறிவைக்கும்
இந்த கும்பலின் கடைசி குறி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த தைக்கா தம்பி என்பவர்தான், அவர் ஒரு வைர வியாபாரி, அவரிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு அவர் சென்னையில் நுழைந்த உடனே அவரை கடத்தி சென்று அவரிடம் இருந்த பல ஆயிரம் பணத்தை பிடுங்கி கொண்டு அவரை கொ** செய்தது. வீட்டுக்கு திரும்பாத மருமகன் பற்றி அவரது மாமனார் சென்னை ஏழுகிணறு போலிசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கை முதலில் கண்டுபிடிக்க திணறினர்.
இதற்கு முன் மலேசியாவில் இருந்து 55000 பணத்துடன் வந்த சாகுல் ஹமீது என்ற நபரை கொ** செய்தது.
காரைக்குடியை சேர்ந்த வடிவேலன் செட்டியார் காயல்பட்டினத்தை சேர்ந்த சாதிக் இப்ராஹிம், இன்னும் சில நபர்கள்,என மொத்தமாக 7 பேரை இந்த விஷ ஊ***சி கும்பல் ** கொ>>> செய்தது. இதில் காரைக்குடியை சேர்ந்த செட்டியாரிடம் முக்கிய ஆவணங்களையும் பறித்து வைத்தது.
சென்னைக்கு வந்து இறங்கிய உடனோ அல்லது ஹோட்டலில் தங்கிய உடனோ முக்கிய வணிகர்களை நோட்டமிட்டு கடத்தி சென்று கொ** செய்தது.
இந்த குற்றத்தை செய்தவன் வைத்தீஸ்வரன் என்பவன் பெயருக்கேற்றபடி மருந்தாளுனர் படித்து மெடிக்கல் ஷாப் வைத்திருந்தவன் தான் இந்த வைத்தீஸ்வரன். இவனது நண்பன் தாவூத் என்பவன் இவர் வெளிநாட்டில் இருந்து கடிகாரம் கடத்தி விற்பனை செய்து வந்தான். ஒருமுறை வைத்தீஸ்வரன் தாவூத்திடம் பண உதவி கேட்க, தாவூத் தான் வெளிநாட்டில் இருந்து கருப்பு பணம், ஹவாலா பணம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்கிறார்கள், அவற்றை அடித்தால் நாம் பணக்காரர் ஆகலாம் என குருட்டு வழி காட்ட, இதற்கு துணையாக பார்த்தசாரதி, வேணுகோபால், அயுப்கான், கண்ணன் போன்ற கூட்டாளிகளையும் இவர்கள் சேர்த்துகொண்டனர். சென்னையில் பிராட்வே ஹோட்டலில் இருந்த ஜபருல்லா என்ற நபரை கைக்குள் வைத்துக்கொண்டு பணத்துடன் ஹோட்டலில் வந்து தங்க வரும் வியாபாரிகளை நோட்டமிட்டு தங்களிடம் சொல்ல சொல்லி அப்படி ஜபருல்லா தகவல் சொன்ன பட்சத்தில் அவர்களை கடத்தி சென்று பெ**த்**த**டி**ன் ஊ..** சி செலுத்தி கொ** செய்து வந்தனர். ஜபருல்லாவுக்கு துணையாக அவரது நண்பன் மஜீத்தும் இதில் சேர்ந்து கொண்டான்.
இதில் ரொம்ப கொடூரமா கொ** பட்டது காரைக்குடி வடிவேலன் செட்டியார் அவரிடம் மிரட்டி எல்லாவற்றையும் வாங்குவதற்காக அவரை ஓடும் காரில் இருந்து தள்ளிவிட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே குறிப்பிட்ட நபர்களை அணுகும்போது தாங்கள் சுங்கத்துறை என கூறி உங்களை செக் செய்ய வேண்டும் என கூறிதான் காரில் அழைத்து சென்றுள்ளனர்
ஒரு விமானத்தில் 5 பயணிகள் மட்டுமே பயணம் செய்தார்கள் சிம்பு, தோனி, விஜய், ஸ்டாலின் மற்றும் ஒரு சிறுவன்..
அந்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு அனைவரும் பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது ஆனால் அங்கே இருந்தது 4 பாராசூட் மட்டும்தான்.
1. சிம்பு : தமிழ் சினிமாவை இனி நான் தான் காப்பாத்த வேண்டும் என கூறி அவர் குதிச்சிட்டார்..
2. தோனி : CSK அணிக்கு என்னுடைய சேவை கட்டாயம் தேவை என்று கூறி அவரும் குதிச்சிட்டார்..
3. விஜய் : நான் தான் தமிழ்நாடு முதலமைச்சர், நான் வந்து தான் சட்டம் ஒழுங்கு சூப்பரா இருக்கு, அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடர்ல டான்ஸ் வேற ஆடனும் என்று சொல்லி அவரும் குதிச்சிட்டார்..
4. ஸ்டாலின் : அந்த சிறுவனிடம் சொன்னார், தம்பி நான் வாழ்ந்துட்டேன், நீ இன்னும் வாழவே இல்லை. மீதம் இருக்கிற ஒரு பாராசூட் எடுத்துகிட்டு நீ குதிச்சிடு என்றார்..
அதற்கு அந்த சிறுவன் சொன்னான், தாத்தா நீங்க கவலைப் படாதீங்க நம்ம இரண்டு பேருமே பாதுகாப்பாக குதிக்கலாம்..
ஏன்னா விஜய் அண்ணா மாட்டிக்கிட்டு குதிச்சது என்னோட ஸ்கூல் பேக். இப்ப நம்மகிட்ட இரண்டு பாராசூட் இருக்கு வாங்க பாதுகாப்பாக குதிக்கலாம்...
விஜயின் 50 நாள் ஆட்சியில் 5 திட்டத்தை செய்து முடித்த RSS.
வட இந்தியாவில் உள்ள நெறுக்கடிகள் போல தமிழ் நாட்டிலும் பக்ரித் குருபானியில் மாடு வெட்ட தடை.
இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து
திருபரங்குன்றம் மலையை சர்வே செய்யப்படுகிறது.
இந்துக்கள் வாழும் இடங்களில் சர்ச் கட்டக்கூடாது.
FCRA சட்டம் குறித்து இதுவரை எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.
நீங்க RSS-க்கு அடிமையா இருங்க விஜய், தமிழ்நாட்டை மாற்றி துரோகம் செய்யாதீர்கள் !
ஒவ்வொரு மதுக் கோப்பைக்கும் பின்னால் ஒரு கதை மறைந்திருக்கும்- நடிகர் சக்தி வாசு
கதவைப் பூட்டிவிட்டுச் செய்ய வேண்டிய விஷயத்தை, நான் கதவைத் திறந்து வைத்துச் செய்தேன். அவ்வளவுதான் வித்தியாசம், வேறொன்றும் இல்லை.
கதவைத் திறந்து வைத்துச் செய்தது, எனக்கு மோசமான நேரமாக இருந்தது.
படமெடுப்பதற்கு நிறைய பேர் கேமராவோடு அறைக்குள்ளேயே வந்துவிட்டார்கள், அதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அப்போ கூட அப்பா ஆதரவாகத்தான் இருந்தார், அவர் எதுவுமே சொல்லவில்லை. ரஜினி சாரே எனக்கு அவ்வளவு ஆதரவாக இருந்தார்.
மது அருந்துவதற்கு மூன்று காரணங்கள் மட்டுமே இருக்க முடியும்.
ஒன்று திமிர், பணத்திமிர். "போடா" என வாழ்வின் மீது எந்தப் பொறுப்பும் இல்லாத நிலை.
இரண்டாவது சந்தோஷம், அதீத சந்தோஷம்.
மூன்றாவது, சந்தர்ப்ப சூழ்நிலை, வலி, துக்கம், விரக்தி, மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக அருந்துபவர்கள்.
*DMK ஆட்சியில் ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவு படி இடிக்கபட்டபோது*
*திருமா தொடங்கி அத்தனை தியாகிகளும் அந்த மக்களுக்காக போராட வந்தார்கள்.*
*விஜய்..தேர்தல் அறிக்கையில் .அவர்களுக்கு குடியிருக்கிற* *இடத்திலேயே பட்டா தரப்படும் என அறிவித்தான்.*
*ஒட்டு போட்ட மை ஈரம் கூட* *காயவில்லை..அத்தனை வீடுகளும் இடிக்கப்பட்டது.*
*குருமா..சண்முகம்.ப.ரஞ்சித்...எவனையும் காணோம்..*
*இப்போ நாம பொலிடிகல்லா எதுவும் செய்ய முடியாது..*
*த்ரீ சீட்டர் money சோபா வாங்கி இருக்கோம்.*
*த் து... கார்.. த் து.✍🏼🌹*
Western cultureல நாம கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.
அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது...
நமக்கு நெருக்கமான ஒருவர் இறந்தா, ஒரு memorial gathering மாதிரி organize பண்ணி, வந்த ஒவ்வொருத்தரும் அவரோட memories ah share பண்ணுவாங்க. சிரிச்சுக்கிட்டே, அழுதுக்கிட்டே அவர் வாழ்ந்த வாழ்க்கையை கொண்டாடுவாங்க...
யோசிச்சு பாத்தா... அது ஒரு அழகான வழியனுப்புதல், இறந்தவங்களுக்கு செய்ற மரியாதையும் கூட...
ஆனா நம்ம ஊர்ல 16ம் நாள் காரியம், சடங்குகள் எல்லாம் ஏன் எதுக்கு எந்த கேள்வியும் இல்ல ஒரு ஐயர கூப்பிட்டு திதி கொடுத்து என்னென்னவோ பண்ராய்ங்க ஏன் எதுக்கு னு யார்க்கும் புரியாது...பிறவு அதெல்லாம் முடிஞ்சதும் கறி விருந்து, குடி, சின்ன சின்ன சண்டை, அடிதடி, மனக்கசப்பு... இதுலயே அந்த மனிதரைப் பற்றிய நினைவுகள் பின்னாடி போயிடுது...
அதுக்குப் பதிலா... அவரைப் பற்றி ஒவ்வொருத்தரும் ஒரு நினைவை பகிர்ந்துக்கிட்டா, அவர் எத்தனை பேரோட வாழ்க்கையில என்ன தடம் விட்டுட்டு போயிருக்கார்னு எல்லாருக்கும் தெரியும்.
ஒருத்தர் இறந்த பிறகும் அவரோட நினைவுகளை உயிரோட வைத்திருக்குறது... அதைவிட பெரிய அஞ்சலி வேற எதுவும் இல்ல ❤️
நம்மூர்ல நடக்க வாய்ப்பில்ல நடந்தா நல்லா இருக்கும் 🫶
0.46 வினாடி யார நினைத்து😂 சொன்னார் என்று சொல்லுங்கள்
அண்ணன் இளவரசு❤️ சம்பவம் பண்ணிருக்கார் என்றே சொல்லலாம் 💥
இன்றைய தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்தை மனதில் வைத்து என்னுயிர் தோழன், நிழல்கள் திரைப்படத்தை இன்றைய தலைமுறை பார்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்
அடிப்படை இல்லாமல் எந்த ஒரு சித்தாந்தமும் இல்லாமல் எந்த ஒரு கருத்தியலும் இல்லாமல் இப்படி பிடித்த அரசியலில்🤧🤦
கருத்தியல் அரசியல் தோற்றுக் கொண்டே இருக்கும்😔
C/o Kancharapalem ❤️
படம் இடையில அப்போ அப்போ மனசுக்கு பாரமான காட்சிகள் எல்லாம் இருக்கும். ஆனா கிளைமேக்ஸ் வரை பொறுத்துகிட்டா வாழ்க்கைல ஒரு அருமையான Feel Good படம் பார்த்த ஒரு பீலிங் கிடைக்கும். அற்புதமான படம் ❤️
எப்போவுமே FeelGood na இதான் என்னோட முதல் Choice
🎬 DOWN RANGE | MUST WATCH ✅
ஒரு தரமான திரில்லர் movie பாக்கணுமா அப்போ இதை கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க. படம் அவ்வளவு worth ah
இருக்கும்.
கதை என்னனா ஒரு குரூப் Friends
Car ல ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் டிரைவ் போறாங்க, அங்க போற வழியில் இவங்க கார் ah ஷூட் பண்றான் ஒருத்தன்
அதுல கார் puncture ஆக கிட்ட தட்ட
யாராலும் நகர முடியல. வெளிய கொஞ்சம் கூட போக விடாம ஷூட் பண்றான். ஒவ்வொரு நிமிஷமும் பதட்டமாவே போகும்.
கடைசியா அவன் கிட்ட இருந்து இவங்க தப்பிச்சாங்களா இல்லையா? மீதி படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க 👍
HIGHLY RECOMMENDED MOVIE 🍿 🚀