இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியm
#VoteForDMK
தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!
தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!
தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!
#PeriyarForever#Periyar#SocialJusticeDay
இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் அதிமுகவினரை போன்ற கொத்தடிமைகள் அல்ல நாங்கள்!
இது பண பிரச்சினை அல்ல இன பிரச்சினை! 🔥
- மாநில சுயாட்சியை காக்க சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் சூளுரை
#DMK4TN