சிராங்கூன் ஏரியாவில் தேஓ (Teh-O) நாயைக் காணவில்லையாம். உயிருக்கு உயிராக வளர்த்த நாய்க்கு விலை இல்லை எனினும் கண்டுபிடித்து தருபவர்க்கு 5000 வெள்ளி சன்மானம் தருகிறார்களாம். பேசாம பவுண்டி கலெக்டர் மாதிரி ஆனா கூட நல்லா சம்பாதிக்கலாம் போல!
ஒரு பேங்க்ல லோன் கேட்டுருந்தேன். Final stage la இருந்துச்சி. Sanction letter வரும்னு பாத்தா, ASI (ஆர்க்கியாலஜி) ல போய் NOC வாங்கிட்டு வரசொல்றான்.
யாருக்காவது ஐடியா இருக்கா?
மெரினா தன்னெழுச்சிப் போராட்டம்போல மக்கள் ஒன்று கூடி வெட்டுக்கிளி்கூட்டத்தலைவன் வீடு புகுந்து வெளியே இழுத்துப்போட்டு பிஞ்சுக்கால்களாலே மிதித்துக் கொல்லவேண்டும். இவன் பூமிக்கு பாரம்.
எங்களோட இந்த நாகரீக அரசியல் எல்லாம் தலைவர் ஸ்டாலின் கண்ண காட்டுற வரைக்கும் தான்.
அவதூறு பரப்பாம , தெம்பிருந்தா ஒரே ஒரு வழக்கு போட்டு திமுக-வ ஊழல் கட்சினு நிரூபிச்சு காட்டு பாப்போம். Iron lady-னு கம்பு சுத்தின A1 குற்றவாளி உங்க ஜெயலலிதாவையே Left hand-ல டீல் பண்ணி ஊதுபத்தி உருட்ட வெச்ச இயக்கம் திமுக 🖤❤️
ஒரு தலைவர் கோட் சூட் அணிந்து மதச்சார்பின்மையை வலியிறுத்தி மக்களை அழைக்கிறார். அதேநாளில் ஒரு தலைவர் கள் இறக்க ஒருகூட்டத்தை அழைத்துச் செல்கிறார். மக்களுக்கு எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என மிக எளிதான தெரிவு இருக்க முடியாது.