@TVKHQITWingOffl லண்டனில் கார் பந்தயத்தை பார்த்துக் கொண்டிருந்த விஜய் அவர்கள். திடீரென்று அவர் அருகில் திரிஷா வந்து நின்றார்கள் திடீரென்று என்று விஜய் அவர்கள் தன் முகத்தை திருப்பிக் கொண்டார் இதற்கு காரணம் என்ன. 🤔🤔🤔🤔
எங்கள் தெய்வங்களை அரசியல் விமர்சனங்களுக்கும் நகைச்சுவைக்கும் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான இத்தகைய செயல்களுக்கு எங்களது கடும் கண்டனங்கள்!
@kundrathurBala நண்பரே இந்த தற்குறி கூட்டங்கள் ஏன் இப்பொழுது இப்படி செய்கிறார் என்று சற்று யோசித்துப் பாருங்கள். தலைமை தற்குறி மதுராந்தகத்தில் பேசியது மக்களிடத்தில் எதிர்ப்பை சம்பாதித்தார்கள். அதை சரி செய்வதற்காக இன்று மக்களிடத்தில் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். .🤣🤣🤣
இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே!!
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியை வெற்றி பெற வைக்க ஜெபிக்கிறோம் ஆண்டவரே. ஆமென்!!
@TVKVijayHQ@BJP4TamilNadu
@rhevanth95 பெரும்பான்மை நிரூபிக்க நீங்கள் என்ன செய்தீர்கள் நாடறியும் ஊரறியும் பின்பு தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை தேர்தலுக்குப் பின் நீங்கள் நிறைவேற்றியது ஏதாவது ஒன்றைக் கூ���ுங்கள் அதுவும் இல்லை. இந்த வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு ரொம்ப சிரிப்பா இருக்கு🤣🤣🤣🤣