@hdfcmf I am facing an issue in receiving the fund from the redemption of my mutual fund. The fund is held under your custody since April-26. I have followed up multiple times via email and not receiving proper response. May I know who can I speak to get this issue resolved?
If it were possible to remove the DNA present in all the cells of an adult human and place it end to end, it would stretch to at least 6 billion miles !
#Info#Learning
முருகேசு : அப்பா உன்னை கணக்கு டீச்சர் பார்க்கணுமாம்.. நீ ஸ்கூலுக்கு வரணும் '
அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ?"
முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..
9 ஐ 7 ஆல் பெருக்கினால் என்ன வரும்னு..?
63 ன்னு சொன்னேன் ..
அப்பா : சரி அப்புறம்...
முருகேசு : 7ஐ 9 ஆல் பெருக்கினால் என்ன வரும்னு கேட்டாங்க ..
அப்பா : அதே எழவு தானேடா. வரும்... சரி நீ என்ன சொன்ன.. ?
முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன்.. உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க "
அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன் "
அடுத்த நாள்,
முருகேசு : அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?"
அப்பா : இல்லடா நாளைக்கு வரேன்..
முருகேசு : சரி நாளைக்கு கணக்கு டீச்சரை பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு..
அப்பா : எதுக்குடா ?
"முருகேசு : drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் ..
அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்.. ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்..
அப்புறம் இடது காலை தூக்குன்னு சொன்னாரு .
அப்பா : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்? லூசா அவன்?.. சரி நீ என்ன பண்ணுன..?
முருகேசு : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படிடா நிக்க முடியும் லூசாடா நீன்னுதான் சொன்னேன்.. உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு ..
அப்பா : சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன் "
அதற்குஅடுத்த நாள்,
முருகேசு : இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா..
அப்பா : இல்லடா நாளைக்கு வரேன் .
முருகேசு : நீ போக வேணாம்பா...
அப்பா : ஏன்டா?
முருகேசு : ஸ்கூலேர்ந்து என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க...
அப்பா : ஏன்டா..? என்னாச்சுடா?"
முருகேசு : ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார் .. அங்க கணக்கு டீச்சர், பி.டி. டீச்சர், சயின்ஸ் டீச்சர் மூனு பேரும் இருந்தாங்க "
அப்பா : சயின்ஸ் டீச்சரா... அந்த நாய் ஏன்டா அங்க இருந்தான் ?
முருகேசு : அதைத்தான்பா நானும் கேட்டேன் .
டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க
Vague Science Knowledge is dangerous to humankind.
இந்த சித்த மருத்துவம், இயற்கை விவசாயம் னு எதுக்கு சனியன தூக்கி பனியன்ல போடுவோம்னு பல நேரங்களில் அமைதியா கடந்து போயிடறோம். ஆனா இவங்க விடாம அரைகுறை அறிவியல் பேசறதால நாம அமைதியா போக முடியறதில்ல.
நீங்க preservative உணவுகளை எடுத்துக்கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் உங்க விருப்பம். ஆனா இங்க பரப்படும் சில அரைகுறை அறிவியல் கருத்துக்களுக்கு மட்டும் இங்க விளக்கத்தை பார்க்கலாம்.
உணவுப்பொருட்களின் shelf life ஐ அதிகரிக்க preservatives ஐ சேர்க்கறாங்க. அதன் அளவு 0.1% என்றிருக்க வேண்டும் என உணவு தரக்கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனா கு. சிவராமன் சொல்வது shelf life அதிகரிக்க எவ்ளோ வேணா சேர்த்துப்பாங்க, preservative சேர்த்த உணவுப்பொருட்களை சூடு பண்ணி சாப்பிடும் போது benzoic acid ஆனது benzene ஆக மாற்றமடைகிறது. இந்த benzene புற்றுநோயை உண்டாக்கக் கூடியது என இந்த வீடியோல பேசியிருக்கார்.
இப்ப Benzoic acid சேர்த்த உணவுப்பொருளை சூடு செய்யறதால Benzene உற்பத்தியாகுதா? அதன் அளவு என்ன என்பதை கடைசில பார்ப்போம். இப்ப Benzene (பென்சீன்) ஐ பத்தி கொஞ்சம் தெரிஞ்சிப்போம்.
பென்சீன் 6 கார்பன் அணுக்களையும் 6 ஹைட்ரஜன் அணுக்களையும் கொண்ட ஒரு aromatic compound. இது நிறமற்ற, இனிப்பு மணமுடைய, எளிதில் “ஆவியாகக்கூடிய” (kindly note this point) சேர்மம். நீரில் இதன் கரைதிறன் 30 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் 1.84 g/L, 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3. 94 g/L.
ஸ்விஸ் கோர்ட்டில் வேலைக்காரர்களை கொடுமைபடுத்தியதற்காக ஹிந்துஜா குடும்பத்துக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து வியப்பவர்களுக்கு..
இன்னொரு சுவாரஸ்யமான வழக்கை சொல்கிறேன்.
இது ஸ்வீடன் நாட்டில், அண்மையில் நடந்தது.
தொடக்கப் பள்ளியில் ஒரு இந்தியக் குழந்தை தூங்கி வழிந்திருக்கிறது. டீச்சர் அந்தப் பெண்ணை தொட்டு எழுப்பி இருக்கிறார். அப்போது அந்தக் குழந்தை திடுக்கிட்டு உடல் நடுங்கவே, என்ன ஆச்சு என டீச்சர் விசாரிக்கிறார்.
காலையில் அம்மா இப்படிதான் என் தோளை பிடிச்சு உலுக்கி எழுப்பினாங்க. கழுத்தே வலிச்சுடுச்சு என சொல்லி இருக்கிறது குழந்தை.
எப்படி உலுக்கினாங்கம்மா? என கேட்க, ரெண்டு கையாலும் என் தோளை பிடிச்சு இப்படி உலுக்கினாங்க என குழந்தை செய்து காட்டியிருக்கு.
அவ்வளவுதான். டீச்சர் நேரடியாக குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு போன் செய்துவிட, அரை மணி நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ், இரண்டு டீம் அதிகாரிகள் வந்து இறங்கி விட்டனர்.
தலைமை ஆசிரியர் முன்பு குழந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதுவும் தன்மீது இவ்வளவு கவனம் குவிவதில் ஆர்வமாகி நடந்ததை அப்படியே நடிச்சுக் காட்டியிருக்கு! மொத்தமும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில், போலீஸ் சைரன்களுடன் வீட்டிலிருந்த அம்மா கைது செய்யப்படுகிறார். அதே நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அப்பாவும் கைதாகிறார்கள். தென் இந்திய அம்மா அப்பா!
குழந்தை சமூகநல அலுவலர் பொறுப்பில் ஒரு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப் படுகிறது.
வழக்கு முடிந்து தீர்ப்பு வந்தது.
இனி அந்தக் குழந்தைக்கு 18 வயது ஆகும் வரை பெற்றோர்கள் அவளைப் பார்க்கவோ, பேசவோ, ஏன் அவள் இருக்கும் இடத்தின்
அருகில் கூட செல்லக் கூடாதாம்!
இத்துடன் இது நின்றிருந்தால் பரவாயில்லை. அந்த நேரத்தில் தாயின் வயிற்றில் இன்னொரு குழந்தை இருந்ததாம்!
பிறந்தவுடன் அந்தக் குழந்தையும் இதே போன்ற கொடுமைக்கு (தூக்கத்திலிருந்து உலுக்கி எழுப்பியது) உள்ளாக்கப்படும் என நீதிமன்றம் நம்புவதால், அந்தக் குழந்தையையும் பிறந்தவுடன் ஸ்வீடன் அரசின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு பெற்றோர்கள் விலகிச் சென்று விட வேண்டும் என தீர்ப்பாகி உள்ளதாம்!
இதை ஸ்வீடனில் நண்பர்கள் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. நீங்க நம்புறதா இல்லையா என்பது உங்க விருப்பம்.
உடனிருந்து கேட்ட என் மனைவிக்கு வியர்த்து விட்டது. குரல் தந்தவுடன் பிள்ளைங்க எழும்பலைன்னா தொடையில் நறுக்கென கிள்ளி எழுப்பிய கைகளுக்கு உரிமையாளராச்சே!
தொட்டியில் இருந்து வாளி தண்ணியை மோந்து என் மூஞ்சியிலேயே ஊத்தி எழுப்பி பள்ளிக்கு அனுப்பிய என்னைப் பெத்த தாயை நினைச்சு அங்கிருந்தபடியே நான் கை உயர்த்தி கும்பிட்டேன். 🙏
"Education is the only asset that no one can steal from you."
Indian medical system - from preparation to exams to selection to education is not what it was once upon a time.
I am not sure how the current affected The National Eligibility-cum-Entrance Test [NEET] (medical) students are going to get justice and get over this huge hurdle that is going to heavily impact their future.
But for students looking at studying medicine, I would advice to start preparing much early on, during your school time (11th/12th grades) and get out of India to be within countries/systems that nurtures & awards your merit and nothing else. If you have already completed/cleared NEET, it is an additional perk.
You need a passport, 60% (the more the better) aggregate in science subjects in 12th grade, letters of recommendation (have observational experience/ essays or publications from a clinical medicine/ surgery unit/ hospital visits during high school), get educational transcripts, if you have NEET scores (added point, to apply to USA colleges) and then most importantly, and finally, prepare for:
Medical College Admission Test (MCAT) - for USA and Canada (also requires one additional year of Diploma course in science/health subject)
UK Clinical Aptitude Test or the BioMedical Admissions Test (BMAT) - for UK and Singapore (great option)
Undergraduate Medicine and Health Admission Test (UMAT) for Australia (MCAT scores or Graduate Australian Medical Schools Admissions Test GAMSAT scores also valid)
And mandatorily clear an English proficiency test (TOEFL/IELTS) with the recommended cut-offs for validity.
Work on these hard, very early on and you will have to only answer with merit and not wait in line for the system to finally acknowledge you with donations/bribes.
If you have an option of learning an additional language in school, make it German, because studying MBBS in Germany is a great option.
Please look into these alternative options rather than dropping many years to get an MBBS seat in India which is not worth it because the subsequent exams also are exhausting and unfairly competitive - for no fault of yours and complete incompetency and utter disregard for students from Government and its regulatory frameworks. The costs of studying in India versus other countries are not going to be much different in the long term, but the outcomes are going to be so much better, when it is out of India.
This is an honest opinion, correct me if there are errors. I only wish the best for students looking to further a career in medicine.
போட்டிக் குதிரைகள் அப்படித்தான் என்றது இரண்டாவது ஆடு. பிறகு அது சொன்னது..
வெல்லப் பாயும் குதிரை
புல்லை பார்க்குமோ?
கொள்ளைப் பார்க்குமா?
-காசி ஆனந்தன்
இனிய காலை
📣Sugar is more terrifying than alcohol 📢
Sugar does not come with labelled warnings
Consumption of sugar can start at any age
Sugar is available everywhere in many forms
Sugar comes hidden in many forms
People are often misled on "healthy sugars"
There is no stigma attached to sugar consumption
Sugar does to the liver what alcohol does too
From children to adults, "Sugar is the new Alcohol"
This beautiful review in @HepCommJournal on "sugar-related liver disease" is maddeningly important
The Impact and Burden of Dietary Sugars on the Liver: https://t.co/GknarRf9Lx
Non-alcoholic fatty liver disease or NAFLD (new term: metabolic-dysfunction related steatotic liver disease or MASLD) has multiple causes - BUT - the most important of those, is dietary intake of added sugars.
And the most dangerous of the lot?
Fructose - yes, not sucrose (or table sugar)
Glucose is metabolized by all cells in the body
Fructose is metabolized mostly in liver
Fructose is MORE lipogenic than glucose - meaning it can increase fat formation much higher than glucose inside the liver.
Fructose is particularly problematic since it is the sweetest tasting natural sugar, 1.2–2.0 times sweeter than table sugar. The consumption of fructose has increased by 30% in the last 40 years and by 500% over the last century due to the increased consumption of processed foods/sugar-sweetened drinks.
More fats form inside liver cells, liver cell function gets affected, inflammation inside liver starts, glucose sensitivity reduce, insulin secretion and resistance increase and more glucose forms leading to "hyperglycemia" (as seen in diabetes)
Added sugars in diet play central role in onset and progression of NAFLD.
Recommended intake of added sugars: <5% of total calorie intake! - i.e., 25g or 100 calories in a 2000 calorie per day diet.
Worst of the lot: SSBs or sugar-sweetened beverages, desserts and sweet snacks (bakery and confectionary) and honey - has sugars in form of sucrose, high fructose corn syrup and natural fructose.
Sugar affects body beyond liver too:
- In brain, triggering of reward pathway, promoting "pleasantly excessive" calorie intake - "cant stop eating sugary stuff" feeling - obesity!
- fructose increases appetite by increasing ghrelin (the "hunger" hormone) - "eat more sugar"
- added sugars have habit-forming properties similar to alcohol, tobacco, cocaine, and caffeine
- In muscle - increases muscle fat making muscles weaker and "low quality" - poor stamina/effort intolerance
- Increased risk of heart disease, high blood pressure, chornic kidney disease
Children (& adults) become unhealthy, have poor muscle quality, are more stressed, develop obesity, fatty liver disease and chronic liver disease, various metabolic illnesses, have high risk for cancers and have poor performance overall - just because of SUGAR.
But is all fructose bad? Like those in fruits?
No. Whole fruits contain fiber and antioxidants, which may protect against the harmful metabolic effects of sugar consumption - have whole fruits/ cut fruits rather than fresh juices or packaged fruit juices.
When children and adults go on a low added sugar diet, especially low fructose diet, liver functions, cardiac health, performance status, overall well being improves drastically.
Remember, sugar is the new alcohol, but without warnings.
சமூகம் முட்டாள்களை விரும்புகிறது, முட்டாள்களை எளிதாய் நிர்வகிக்க முடியும். அவர்களுக்கு உத்தரவிடுவதும், அவர்களை கையாள்வதும் அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதும் எளிது. முட்டாள்கள் கீழ்படிகிறவர்களாகவே இருக்கிறார்கள்.
கீழ்படிவது குற்றம் என்றால்கூட அவர்களால் கீழ்படியாமல் இருக்க