My sincere thanks to the Honorable Leader of the Opposition in the Lok Sabha for the call and kind wishes! We shall remain committed to excellence in public service, and preserving the cultural ethos of our state which requires collective cooperation. Beyond politics, we shall prioritize for the welfare of the people of Tamil Nadu.
@Anbil_Mahesh 2/2 மேலும் தற்போது நீட் மற்றும் ஜேயீயீ வகுப்புகளும் நடைபெறவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் எதிரகாலத்தை சிறப்பாக்க வேண்டுகிறேன். நன்றி!
@Anbil_Mahesh 1/2அமைச்சருக்கு விண்ணப்பம்:தென்காசி மாவட்ட அரசு மாதிரி பள்ளி, தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பொறியியல் கல்லூரியில் இயங்கி வருகிறது. அங்கு பள்ளி மாணவர்களுக்கு சுகாதார வளாகம், சிறந்த உணவை வழங்குவதில்லை என்ற குறைகள் பல முறை வந்தும் இதுவரை சரி செய்யப்படவில்லை
@RahulGandhi
2/2 இதனை தடுக்கவில்லை என்றால், தென்காசி மாவட்டமே வளமற்றதாக மாறி, மனிதர்கள் வாழ முடியாத சூழல் உருவாகும். ஏற்கனவே கடந்த மாதம் முதன்முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
Pls Take necessery action.
Pls translate with the help of AI.
@SPK_TNCC@PeterAlphonse7@KartiPC
@RahulGandhi
1/2 தமிழ்நாடு தென்மாவட்டமான தென்காசியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பாறைகள் உடைக்கப்பட்டும், ஆழமாக சுமார் 300 அடி வரையிலும் எடுகப்பட்டும் கனிம கொள்ளை நடைபெற்று அண்டை மாநிலமான கேரளாவிற்கு ஆளும் மத்திய,மாநில அரசின் துனை கொண்டு, கொண்டு செல்லப்படுகிறது.
BREAKING NEWS
This is biggest news coming from Supreme Court ahead of 2024 Loksabha elections, big win for opposition 🔥
Supreme Court has issued notice to Election Commission to tally 100% VVPAT with EVMs. #SupremeCourt also asked to put all the slips in separate ballot box and count it.
All opposition parties wrote to demand this and SC has asked to implement this. Excellent decision. Now this should shut all the buzz over EVMs.
#SaveDemocracy
[Source: Bar & Bench]