சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை
ராவணின் நெஞ்சில் காமமில்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே🥰🎶🎵🎶
எல்லாரும் வந்து எனக்கு நல்ல ஒரு மெலடி சாங் போடுங்க 🤩 முடிஞ்சா பழைய சாங் போடுங்க 😄
அந்த மனசுதான் சார் கடவுள் 👌❤️
Jwala Gutta அவர்களோட second baby பிறந்த பிறகு, குழந்தைக்கு தேவையானதை விட அதிகமா breast milk வருது என்று realize பண்ணிருக்காங்க.
அப்போ doctor மற்றும் அவரோட sister advice கேட்டுட்டு, அதை waste பண்ணாம தேவையுள்ள newborn babies க்கு donate பண்ண முடிவு பண்ணிருக்காங்க
அதுக்கப்புறம் government hospitals மற்றும் milk banks க்கு சுமார் 30 முதல் 50 லிட்டர் வரை breast milk donate பண்ணியிருக்காங்க. தினமும் கிட்டத்தட்ட 600 ml milk collect பண்ணி hospitals க்கு கொடுத்துருக்காங்க.
அதே மாதிரி Amirtham Foundation மூலமா, சென்னை Egmore NICU-ல treatment எடுத்துக்கிட்டிருந்த babies க்காக 14,500 ml breast milk (70 packets) கொடுத்துருக்காங்க 👏
ICU-ல உயிர்க்காக போராடிக்கிட்டிருந்த அந்த சின்ன குழந்தைகளுக்கு… அம்மாவை இழந்த babies க்கும், illness அல்லது malnutrition காரணமா breast milk கிடைக்காத குழந்தைகளுக்கும், Jwala Gutta அவர்களோட இந்த உதவி பெரிய blessing ஆ இருந்திருக்கு ❤️
“Liquid Gold”ன்னு சொல்லப்படும் அந்த breast milk, நிறைய குழந்தைகளை infections ல இருந்து காப்பாத்தி, அவங்களுக்கு புதுசா ஒரு வாழ்க்கை கிடைக்க காரணமா இருந்திருக்கு 🥰
______
இதெல்லாம் மிகப்பெரிய விஷயம் ❤️
இந்த மாதிரி வெளிய தெரியாம எத்தனையோ பேர் அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு வாழ்க்கை குடுத்துட்டு இருக்காங்க ❤️
இவங்க பண்றதே பலருக்கும் கண்டிப்பா முன்னுதாரணமா இருக்கும் 🙏
எனக்கு இது ஆச்சரியமா உள்ளது, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இது போன்று மேடை அமைத்து கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதேபோல் இந்தோனேசியாவிலும் நடக்கிறது இதன் வரலாறு நமக்கு தெரியவில்லை.
இதன் பெயர் கிண்டல் நிகழ்ச்சி என்று சொல்கிறார்கள்.