காட்டுக்குள்ள நண்பர்களுக்கு கறி விருந்து வச்ச ரவுடிங்க. அவங்க எங்க இருக்காங்கன்னு Drone வச்சு பார்து கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் @kumari_police சுத்தி வளைச்சுட்டாங்க.
போலீஸ் தேடிட்டு இருந்த ரவுடி ஆளுங்க யாருனா... நங்கூரன்பிலாவிளை பக்கம் இருக்க சந்திரன் மகன் லிங்கரா��ா. ஊர்ல காட்டுராஜானு சொல்லுவாங்க.
இன்னொருத்தர் பனக்கோட்டான்விளை சுயம்புலிங்கம் மகன் வசந்த். இவங்க ரெண்டு பேரும் காட்டுக்குள்ள கறி விருந்து வச்சுட்டு இருந்தாங்கனு தகவல் வந்துச்சு.
உடனே Drone வச்சு அவங்க இருக்குற இடத்தை கண்டுபிடிச்சாங்க. அப்புறம் ரவுடிங்க ரெண்டு பேரு, அவங்க கூட இருந்த நண்பர்கள் ஐம்பத்தி ஒரு பேரையும் போலீஸ் சுத்தி வளைச்சு பிடிச்சுட்டாங்க. அங்க நின்ன பதினைஞ்சு பைக்கு, ஒரு காரு எல்லாத்தையும் பறிமுதல் பண்ணிட்டாங்க.
ரவுடிங்க ரெண்டு பேரையும் போலீஸ் கைது பண்ணிட்டாங்க. கூட இருந்த மத்த ஆளுங்ககி��்ட இந்த ரவுடிங்களோட எப்படி பழக்கம், வேற எதாவது கேசுல சம்பந்தம் இருக்கானு விசாரிச்சுட்டு இருக்காங்க.
இந்த மாதிரி குற்றம் நடக்குறதுக்கு முன்னாடியே தடுக்கணும்னு..
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் @stalin_ips சார் சொன்னபடி,
மாவட்டம் முழுக்க ரவுடி ஆளுங்களுக்கு எதிரா போலீஸ் தீவிர சோதனை பண்ணிட்டு இருக்காங்க.
சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை விற்பனையாளர் லலிதாஸின் உரிமையாளர் மகனுக்கும், மற்றொரு பிரபல நகைக்கடை உரிமையாளரான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் மகளுக்கும் இடையிலான நிச்சயதார்த்த விருந்தை வீடியோ காட்டுகிறது. *
* தங்கப் பூசப்பட்ட தட்டில் த���்கக் கிண்ணம் மற்றும் தங்கக் கரண்டியால் உணவு பரிமாறப்பட்டது, விருந்தினர்கள் உட்கார்ந்து கொள்ள இருக்கைகள் வெள்ளியால் செய்யப்பட்டன. ஒரு தட்டு உணவுக்கான விலை ரூ .12,000.
மக்களிடம் உடல் நோகாது கொள்ளையடித்த அல்லது சூறையாடிய பாவப்பட்ட பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டு கொட்டப்படுகிறது...
TVK ஆட்சியில் ஆனைமலையில் ஒரு அவலம் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷின் நெருங்கிய ஆதவாளர்கள் என்றும் ஆனைமலை தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் என கூறப்படும் பாம்பே மணி மற்றும் பொம்முராஜ் என்பவர்கள் பதிவு எண் இல்லாத வாகனத்தில் மது போதையில் நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி இளைஞர்களிடம் தகாத வார்த்தைகளை உபயோகித்தது மட்டுமில்லா���ல் தாங்கள் தவெக-வின் ஒன்றிய செயலாளர் என்றும் எங்களுக்கு எங்கள் அமைச்சர் இருக்கிறார் எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லு என இளைஞர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் ...
கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை அமைச்சர் விக்னேஷின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இது போல மது போதையில் ரகளையில் ஈடுபடுவதும் பொதுமக்களுக்கு தொடர் பிரச்சனைகளையும் உண்டாக்கி வருகின்றனர��
அமைச்சர் விக்னேஷ் அவர்களே ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன் உங்க ஆதரவாளர்களை அடக்கி வையுங்க.. மதுவிலக்கு அப்படினா தினமும் தண்ணி அடிக்கணும் நினைப்பு போல தற்குறிங்க..
#பேசிவிட்டு வீடியோ எடுத்தவுடன் பம்மும் காட்சியை பாருங்கள்.