K.கருணாகரன் . விபத்தில் அடிபட்டு கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அறுவை சிகிச்சைக்கு O positive or A positive blood - 5 யூனிட் தேவை.. தொடர்புக்கு.. 99441 28772 @DrSenthil_MDRD
தருமபுரி மாவட்டம் உருவாக காரணமாக இருந்தவரும் தருமபுரி மு.நாடாளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD அவர்களின் தாத்தா. தருமபுரியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான திரு டி. என். வடிவேல் கவுண்டர் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.#Dharmapurinews
Renowned journalist and author Jaideep Hardikar is honored with the prestigious Ramoji Excellence Award for his exceptional coverage of India's rural communities.
#WATCH Here:
https://t.co/3Y47PopmaF
#Ramojiexcellenceawards#Journalism@journohardy#Awards
Every great success starts with a spark, a drive to go beyond limits and achieve something remarkable.
It’s a tribute to those who inspire others, bring new ideas to life, and leave a lasting mark through their work.
#RamojiExcellenceAwards#CelebratingExcellence
பொதுமக்கள், வடகிழக்கு பருவமழை காலத்தில் தங்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படின் மேற்கண்ட அலுவலர்களை தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சென்னை அடையாறு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் மொத்தம் 23,000 வீடுகள் உள்ளன. இங்கு, சேதமடைந்த மற்றும் வெளியில் தெரியும் மின் புதைவட கேபிள்கள், சேதமடைந்த மீட்டர் பெட்டிகள் உள்ளிட்டவற்றை உடனடியாக சரிசெய்யும் (3/4)
தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய மருத்துவா். DNV.S.செந்தில்குமார் அவா்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....@DrSenthil_MDRD
27.05.2020 ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பயன்பாட்டுக்காக கட்டிடம் கட்டுமான பணி துவங்கும் போது எடுத்து புகைப்படம். மலரும் நினைவுகளாக @DrSenthil_MDRD