Official account of Field Outreach Bureau, Salem, comes under Tamilnadu & Puducherry region, Ministry of Information & Broadcasting, Government of India.
சேலம் பிரிவு சேவாபாரதி சார்பில் ஹோமியோபதி மருத்துவ முகாம்,
கொண்டலாம்பட்டி பாரதி நகரில் இன்று நடைபெற்றது.அப்பகுதியைச் சேர்ந்த 250 பேருக்கு ஆல்சனியம் ஆல்பம் 30 மருந்து வழங்கப்பட்டது. இதில் தொழிலதிபர்கள்
சேவாபாரதி நகர பொறுப்பாளர் கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
#Internationalyogaday2020
சர்வதேச யோகா தினத்தை வீட்டிலிருந்தே குடும்பத்துடன் கொண்டாடுவோம். இந்த மகத்தான நாளில் அன்றாடம் யோகா பயிற்சி செய்து உடல், மன நலம் காக்க உறுதியேற்போம். 3 நிமிட யோகா வீடியோவை போட்டிக்கு அனுப்ப இன்றே இறுதிநாள்..மறவாதீர்.
@IntYogaDay@moayush @BOC_MIB
#InternationalYogaDay
புதுச்சேரியில் உள்ள அரசு யோகப்பயிற்சி மையம் குறித்த நமது செய்தி கட்டுரை இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியாகியுள்ளது.
@pibchennai @BOC_MIB @moayush
#StayAtHomeSaveLives
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் , ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தமிழக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 3112 கோடி சிறப்பு கடனுதவியில்,ரூ.1936 கோடி 46390 தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
#AtmaNirbharBharat@pibchennai
யோகா உங்களை உருமாற்றக்கூடிய வல்லமை கொண்டது என்று அறிவீர்களா? 'My Life My Yoga' போட்டியில் 3 ஆசனங்களை செய்து விடீயோக்களை பதிவிட்டு ஒரு லட்சம் வரை ரொக்கப்பரிசு வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்.
https://t.co/4Xb4G8W1mj
@pibchennai@moayush @BOC_MIB @PMOIndia@iyd21june@kdhamyoga
#StayAtHomeSaveLives
ஊரடங்கால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகள் மையம், பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்ப சிறப்பு முறைகளில் இணைய வழி பாடங்களை எடுத்து வருகிறது. இது குறித்த கட்டுரை.
@pibchennai
யோகா கலையின் மேம்படுத்தப்பட்ட நிலை குறித்த இணையவழி பயிற்சி ஜூன் மாதம் 15ம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறும். இது ஜூம் செயலி வழியாக கற்றுத்தரப்படும். விவரங்களுக்கு:
@pibchennai@iyd21june@moayush
@BOC_MIB
@kdhamyoga
https://t.co/As1nCPZJ9q
சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 9 மாத கால யோகா பட்டய சான்றிதழ் பாடத்திட்டம் கைவல்யதாமாவில் நடத்தப்பட உள்ளது. ஆகஸ்டு முதல் தேதியன்று தொடங்கி இந்த பாடத்திட்டம் நடத்தப்படும். மேலும் தகவல் பெற:
@pibchennai @BOC_MIB @kdhamyoga@moayush
https://t.co/As1nCPZJ9q
#MyLifeMyYoga
என் வாழ்வு என் யோகா என்ற கருப்பொருளின் அடிப்படையில் சர்வதேச யோகா தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள காணொளிப் போட்டியில் பங்கேற்க வீட்டிலேயே யோகா செய்யும் மூன்று நிமிட வீடியோ பதிவை ஒவ்வொருவரும் பதிவேற்றம் செய்யலாம். இது குறித்த கட்டுரை.
வரும் 21ம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு My life My yoga -'என் வாழ்வு என் யோகா' என்ற கருப்பொருளில் காணொளி போட்டியை ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது.அனைவரும் வீட்டிலிருந்தபடி யோகா பயிற்சி செய்யும் மூன்று நிமிட காணொளியை பதிவேற்றம் செய்யலாம்.
@BOC_MIB @iyd21june
#StayAtHome
ஊரடங்கு காலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதல் ஊதியத்துடன் மீண்டும் பணிகள் வழங்கப்படுவதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சாதனை அளவாக நடப்பு ஆண்டில் ரூ 101500 கோடியை மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது.
@pibchennai
@BOC_MIB
#StayAtHomeSaveLives
தேசிய தோட்டக்கலை திட்டம் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பழம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை விளைவிக்க பயன்படும் நுண்ணீர் பாசனத்திட்டத்திற்கு சிறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மான்யம் வரை வழங்கப்படுகிறது.
@pibchennai
@BOC_MIB
#StayAtHome
இந்த COVID நெருக்கடியின்போது சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான சமூக தூரத்தை பராமரிக்க ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார் கோயம்புத்தூரைச் சேர்ந்த கார்த்தி வேலாயுதம்.
@pibchennai @BOC_MIB @COVIDNewsByMIB
#StayAtHomeSaveLives
புதுச்சேரியில் கோவிட்19 க்கான உதவி எண்ணாக 104 அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த எண்ணுக்கு ஒரு நாளைக்கு சுமார் 60 அழைப்புகள் வருகின்றன. இது குறித்த செய்திக் கட்டுரை.
@pibchennai @BOC_MIB
#StayAtHomeSaveLives
பயிர்களை மிருகங்களின் தாக்குதலில் இருந்து காப்பதற்கு, மிருகங்களுக்கு காயம் ஏற்படுத்தாத அளவிற்கு குறைந்த அழுத்தமுடைய சூரிய சக்தி மின்சார வேலி அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவீத மான்யம் வழங்குகிறது.இது குறித்த கட்டுரை.
@pibchennai @BOC_MIB