இளைஞர்களே நீங்கள் எப்படி ஏமாற்றப் பட்டுள்ளீர்கள் என்று பின்னூட்டத்தில் உள்ள காணொளியை பாருங்கள், புரியும்.!
உண்மையில் இந்த சதியை செய்தவர் பாஜக அண்ணாமலை. அறுவடை செய்தவர் ஜோஸஃப் விஜய். இது இன்னமும் ஆபத்து.!
தவெகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் நிறைய வருத்தப்பட போறீங்க சிறுபான்மையின மக்களே...
திமுகவிற்கு வாக்களித்த எனது அருமை இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! 🙏
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் காலணிகளை ராகுல் காந்தி தாமே ஒழுங்குபடுத்தும் காட்சி..
இயல்புத்தன்மை, பணிவு மற்றும் மரியாதை ஆகியவற்றை வெளிப்படுகிறது..
#MallikarjunKharge | #RahulGandhi | #PolimerNews