நேத்து Dmartல நான் கத்துகிட்ட பாடம் :
Dmartல வழக்கம் போல ஒரு சில பொருட்கள் வாங்கிட்டு பில்லிங் போட்டுட்டு கிளம்புறப்போ அங்க பொருள் வாங்குன ஒருத்தர் மேனேஜர் கிட்ட பில்ல காட்டி ஏதோ பேசிகிட்டு இருந்தாரு.மேனேஜர் போன அப்பறம் அவர்கிட்ட என்ன பிரச்சனைனு கேட்டப்ப "Buy 1 Get 1"ல ஒரு
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன், வைகை விரைவு ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தபோது சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் கால் மோதியதில் கீழே விழுந்து, அதே ரயிலில் சிக்கி உயிரிழந்ததாக காவல் துறை தகவல்
#Saidapet | #Accident | #VaigaiExpress
KARNATAKA HIGH COURT :
Wife asking for 6,16,000 per month maintenance
4-5 Lacs per month for knee pain, physiotherapy
15000 per month for shoes dresses
60000 per month for food inside home
Few more thousands for dining outside home
JUDGE : ASK HER TO EARN 🤣
Liquid Nitrogen foods - உயிர் கொல்லி ?? #thilli_info
Recent-ah ஒரு videoவில், ஒரு சிறுவன் liquid nitrogen உறையவைக்க பட்ட "Smoke Biscuit" சாப்பிட்டு, மூக்கிலும், வாயிலும் குளிர் புகையை வெளி விட்டு , பரிதாபமாக இறந்துளான். இந்த Liquid Nitrogen திரவ நிலையில் உள்ள ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவைற்ற ஒரு வாயு ஆகும். இதன் வெப்ப நிலை − 196°C.