ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர்!
மேலூர் அரசுப் பள்ளியில், விஜய் படத்தில் வெளியான ‘வாடி வாடி கைப்படாத CD’ என்ற ஆபாசப் பாடலுக்கு த.வெ.க அரசின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் த.வெ.க கட்சி இணைச்செயலாளர் உள்ளிட்டோர் குத்தாட்டம்.
#Viswanathan #Congress #TVK #GovtSchool #TamilNadu #KalaignarSeithigal
யோவ்...
வாயை திறக்காத CM விஜய்!
திருவாரூர் பரப்புரையில் என்ன பேசினாய்...?
நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும்
அது அன்றைய முதல்வர் வரைக்கும் போறதாகவும் சொன்ன...!
இன்னைக்கு உன்னோட ஆட்சி நடக்கிறப்ப...
மூட்டைக்கு 55 - 65 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது.
இதுல CM உனக்கும் பங்கு எவ்வளவு வருகிறது ?
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நாஞ்சூர் கிராமத்தில் ஒரு மூட்டைக்கு 65 ரூபாய் வாங்கப்படுவதாக செய்திகள் வருகிறதே?
இதுதான் நேர்மையான ஆட்சியா? @CMOTamilnadu
கார்டூன் படத்தை இப்படி போடணும்.😀
"திமுக தனிமரமாகிறது" என்று தினமலர் எழுதுவது அரசியல் உண்மையை மறைக்கும் கற்பனை மட்டுமே!
ஒரு காலத்தில் சூரியனைச் சுற்றி மரங்கள் அடர்த்தியாக நின்றதால், அதன் முழுப் பிரகாசம் மக்களின் பார்வைக்கு தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் கடும் அலை வீசி அந்த மரங்கள் சாய்ந்தபோது, சூரியன் இன்னும் கம்பீரமாகவும், இன்னும் பிரகாசமாகவும் தெரிகிறான்.
அதுபோலத்தான் இன்று திமுகவும்…
கூட்டணியில் இருந்த சிலர் விலகிச் சென்றதால் திமுக பலவீனமடைந்துவிட்டது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது.
கிளைகள் விலகினாலும் வேர்கள் அசையவில்லை. நிழல்கள் மறைந்தாலும் சூரியன் மறையவில்லை.
இன்று கூட்டணி கணக்குகளைத் தாண்டி, திமுகவின் சொந்த மக்கள் பலமும், கொள்கை வலிமையும், தொண்டர்களின் உழைப்பும் இன்னும் தெளிவாக மக்களின் கண்முன் தெரிகிறது.
சூரியனை மறைத்திருந்த மரங்கள் சாய்ந்தபோது சூரியன் பிரகாசித்ததைப் போல, சிலர் விலகிச் சென்றபோது திமுகவின் உண்மையான வலிமை இன்னும் வெளிச்சமாக மக்களுக்குத் தெரியப்போகிறது..
சூரியனை யாராலும் மறைக்க முடியாது.
அவன் சில நேரம் மறைந்தது போலத் தோன்றலாம்; ஆனால் உதிக்க வேண்டிய நேரத்தில் இன்னும் பிரகாசமாக மீண்டும் உதிப்பான்!
உதயசூரியன்💪💪💪💪💪
@mkstalin@Udhaystalin@arivalayam@DMK_Chennai@dmk_youthwing@DMKITwing@DMKWomensWing@dinamalarweb@dailymalar
கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தான் இவை. படிச்சு பாருங்க நிஜமாகவே ஆச்சரியமா இருக்கும். சரியான விதத்தில் மக்களிடத்தில் எடுத்துரைக்க வில்லை போல் தெரிகிறது..
நோட் பண்ணி வச்சிக்கங்க, TVK sticker ஒட்ட ரெடியா இருக்காங்க..
#Dravida_Senai
#NewsUptate | பள்ளி மாணவர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை ஏற்க முடியாது - தவெக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
#SunNews | #TVKVijay | #Premalatha
Trichy’s skyline is ready for a new landmark. ✨
Morais Altura brings premium high-rise apartments in Trichy, next to Trichy International Airport.
PRE-LAUNCH OFFER
Book your high-rise apartment at the price of a low-rise apartment.
📞 90431 90431
#highriseapartments
Many people think only Chennai is developing, but they fail to see the massive transformation happening in our Tier-2 cities.
Take a look at Trichy Airport.
Most people don’t realize that Trichy’s new integrated terminal is already larger than Chennai Airport's entire terminal area back in 2010.
Trichy Today: 75,000 sq meters of world-class terminal space.
Chennai in 2010: Operated with less terminal area than this before its major Phase-1 expansion.
For a Tier-2 city, this level of infrastructure scale is phenomenal and perfectly future-proofed.
The next big leap is the runway expansion. Once that is completed, Trichy is positioned to become a powerhouse mini-hub for direct, point-to-point connections across the Middle East and Southeast Asia.
The future layout of Tamil Nadu aviation is clear: while Chennai remains the mega-gateway connecting the state to the rest of the world, Trichy will dominate as a hyper-efficient regional international hub.
Stop thinking that only capital is growing —the real growth story is being written in cities like Trichy. 📈✈️ #Trichy #TamilNadu #Infrastructure #Aviation