காங்கிரஸ் கட்சிக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உழைத்தார். ஆனால், அவருக்கு நாங்கள் விசுவாசமாக இல்லையோ என்ற வருத்தம் இப்போதும் எனக்கு இருக்கிறது - செல்வப்பெருந்தகை
#MKStalin | #TNCongress | #Selvaperunthagai
அண்ணல் அம்பேத்கர் அளித்த சட்டத்திற்கு துறை அமைச்சராக காக்கி டவுசர் போட்டவர் இருக்கிறார். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆரம்பம் முதலே உண்மைக்கு மாறான பொய்யை மட்டுமே நார்சிஸ்ட் மனநிலையில் பேசி வருகிறார்.
குரூர மனம் கொண்டவர்கள் மிசா கொடுமைமையை பற்றி பேச சிறிதும் தகுதி இல்லாதவர்கள். மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவர்களை தலைவனாக ஏற்றுக்கொண்டவர்தான் இன்றைய சட்டத்துறை அமைச்சர்! அவருக்கு தலைவன் எனும் சொல்லுக்கே அர்த்தம் தெரியாது!
@TVKVijayHQ Sir, you need not Clarify or apologize for anything, considering what the opposition party is doing, the way you spoke was well within limits. Keep going sir, the people are with you. @CMOTamilnadu
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@sundarmail is that bothering you sir, while driving ? Causing accidents ? There are so many other stickers where you are blind to notice ? Stop creating hate and divide and be Indian 🇮🇳 ask some productive questions which will be benefit of people. Unless somebody forcefully sticks in ur vechile it's non of your problem #JAIHIND
@VinojBJP மக்களுக்கு யார் எவ்வளவு ஊழல் செய்தார்கள் என்று தெரிய வந்திருக்கிறது, மக்கள் வரி பனம் எங்கு சென்றுள்ளது என்பது புரிந்திருக்கும். எதிர்கட்சி மக்கள் பிரட்சனை பற்றி பேசாமல் ஏன் இன்னும் தேர்தல் முடிவுகளை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் ?
@VinojBJP மக்களுக்கு யார் எவ்வளவு ஊழல் செய்தார்கள் என்று தெரிய வந்திருக்கிறது, மக்கள் வரி பனம் எங்கு சென்றுள்ளது என்பது புரிந்திருக்கும். எதிர்கட்சி மக்கள் பிரட்சனை பற்றி பேசாமல் ஏன் இன்னும் தேர்தல் முடிவுகளை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் ?
சட்டமன்றம் அரசியல் மேடை அல்ல என்பதை முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் உணர்வது எப்போது?
காவல்துறை மீதான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் என்ற பெயரில் நடந்த இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில், துறை சார்ந்த ஆக்கப்பூர்வமான எந்த ஒரு விஷயத்தையும் முதல்வர் பேசவில்லை.
மாறாக, அரசியல் அரங்கில் தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் மீது ஆவேசமான குற்றச்சாட்டுகள், பஞ்ச் வசனங்கள் என்று எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்ப முனைந்திருக்கிறார்.
இதனால் அவருக்கு அரசியல் லாபம் கிடைக்கலாம். மக்களுக்கு என்ன கிடைக்கும்?
@CMOTamilnadu
🔴 Damaged drain holes seen in Surapet main road, where vechile footfall is 2000+ per day. Kindly take actions @CHN_Metro_Water@chennaicorp to level and restore it with concerte and cement.
Zone:3
Ward: 024 (Puthagaram)
இதுவரை சினிமா, மற்ற பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டிய இளைய சமுதாயம், தற்போது அரசியிலில் ஆர்வம் காட்ட காரணமாக இருக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் 👏 @tnschoolsedu