ம்மா அப்பா டீச்சர் நண்பன் சினிமா காதலி கிரிக்கெட் கவிதை மனைவி மகள் நிலா இலக்கு போராட்டம் இசை கடல் திட்டம் துட்டு பயணம் வானம் மஞ்சள் காமம் சிலுவை மரணம் தேநீர்
One trillion Dollar Economy target
Two digit GDP growth
100% Primary Education enrollment
Highest GER ratio
Naan Mudhalvan Scheme
Meanwhile அதெல்லாம் விடுனா வாத்தி Comming dance ஆடுணா நீ
கேரளாவில் பினராயி விஜயனும், வங்கத்தில் மம்தாவும் தோற்றது வருத்தத்தைத் தருகிறது. இனி இந்தியா முழுக்க காவி ஆட்டம் மிக பயங்கரமாக இருக்கும். ஒரு மோசமான காலகட்டத்திற்கு ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
Except #Karur issue, there is not regrets on you @mkstalin Sir. I would rate 2021-2026 is best tenure of Tamilnadu under your leadership. We lived in glory.. Never gonna disrespect or leave DMK anytime. This is how we spent many years.. Nothing new for us..Lets cross this champ..
அருமையான பேச்சு ராதிகா🔥🔥
தெளிவில்லாத நாம் தமிழர் ஜோம்பி பர்ஹானாவை செருப்பால அடிச்சாங்க 😂😂
எல்லா விவாதத்திலும் மீன் பிடிக்க கற்று கொடுங்க அப்படின்னு அளந்து விடுவாங்க.
விஜய் பொண்ணு பள்ளி விழால அண்ணன்தான் வந்து அவ கூட நிப்பான்.
அப்படியே உதிரிப்பூக்கள் காட்சி தான் கண்ணுல வந்துச்சு.
இந்த சைக்கோக்கு கொஞ்சம் கூட மனசாட்சி சொந்த குடும்பத்து மேல பாசம் னு எதுவுமே இல்ல.ஆனா இவனுக்காக வரிசையா உய்இரை கொடுக்க வந்துட்டே இருக்காங்க