@reliancejio the Jio OTT Pass recharge plan I purchased yesterday. my Amazon Prime Video subscription is neither activated nor visible/accessible within the MyJio app. When I try to access the offer, I receive an error screen.
@reliancejio the Jio OTT Pass recharge plan I purchased my Amazon Prime Video subscription is neither activated nor visible/accessible within the MyJio app. When I try to access the offer, I receive an error screen. I have repeatedly contacted your customer care team regarding this issue,
@reliancejio
Jio is one number fraud. He cheating and scamming. Don’t trust this jio sim and recharge officers.and Biggest scam is jio customer care @JioCare#jio
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
20.5.26 இரவு 9:00 pm முதல் 21.5.26 அதிகாலை 4.00 am வரை அம்பத்தூர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பலமுறை புகார் அளித்தும் "உங்கள்complaintஎடுத்துக்கொள்ளப்பட்டது" என்ற பதில் மட்டுமே வருகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.@CMOTamilnadu@TANGEDCO_Offcl
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை
உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
#CMMKSTALIN#OrganDonation
எல்லாரும் சமம்தான டீச்சர் என சொன்ன மாணவனின் மண்டைவெட்டு அவன் சிந்தனையை தரங்கெடச் செய்யவில்லை. எண்ணெய் வைத்து படிய தலைசீவி, விபூதி அடித்தோ, குல்லா அணிந்தோ, சமூகத்தின் பார்வையில் ஒழுக்கசீடராய் காட்சியளிக்கும் பலரின் சிந்தனை இப்படி தரமுள்ளதாக இருக்கிறதா?
அக அழகு முகத்தில் தெரியாது!