🔗: https://t.co/s6f15XlwAG
முதல் படம் ‘கடைசீல பிரியாணி’க்கு முன்பே இக்கதை என்னுள் உருவாகியிருந்தது. - இயக்குநர் நிஷாந்த் களிதிண்டி
#Theatre | #NishanthKalidindi | #AnandaVikatan
🔗: https://t.co/s6f15XlwAG
திரைப்படங்களை நிறைய பார்த்து வளர்ந்ததால், அவற்றின் சாயல் இல்லாமல் யதார்த்தமான படைப்புகளை உருவாக்க விழைகிறேன். - இயக்குநர் நிஷாந்த் களிதிண்டி
#Theatre | #NishanthKalidindi | #AnandaVikatan
🔗: https://t.co/s6f15XlwAG
எங்கள் ‘தியேட்டர்’ படம், தியேட்டர் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. மக்கள் ‘கடைசீல பிரியாணி’யைப்போல இந்த முயற்சியையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். - இயக்குநர் நிஷாந்த் களிதிண்டி
#Theatre | #NishanthKalidindi | #AnandaVikatan
I am delighted to announce that my second feature film, titled ‘THEATRE’, has been selected to have it’s World Premier at the International Film Festival Rotterdam 2025 under the category Harbour!
#THEATRE#iffr#iffr2025
I am happy to release this interesting short film INNER PEACE. Releasing on @NOTTUKAIS youtube channel.
Keep supporting this team with your love and subscription for more unexpected content !
https://t.co/U4bsLgwEjo
Performed & Direction @Im_Kavi
Written & rewritten @haridhaas_
The title of a crowdfunded Tamil feature film #Arangetram Directed by Kavin Krishnaraj under the banner Damirican Cinema, was revealed by Ace Director Mr.Suresh Krissna today. #Arangetram will be a Single Shot Movie with invisible cuts.