@luckykrishna இவன் இப்ப திடீர்னு பேசுறதுக்கு காரணம் யுஜிசி யோட புது விதிமுறைகளுக்கு எந்த எதிர்ப்பும் வந்துட கூடாதுன்னு யாரோ சொல்லிக் குடுத்து டைவர்ட் பண்றான்.
@subramaniandeva இவ்வளவுக்கு பிறகும் கடைசியா 'நீ என்ன செஞ்சுட்டே எங்களுக்கு' னு ஒரு கேள்வியும் கட்டாயம் வரும். அதுக்கும் இப்பவே மனசை தயார்படுத்திக்குங்க..
@teakkadai1 அந்த படத்தில் சுஷ்மிதா சென்னுக்கு குஞ்சுமோன் 75 லட்சம் சம்பளம் தருவதாக சொல்ல உடனே ஓகே சொன்னார். அதற்கு முன் சுஷ்மிதாவுக்கு சுபாஷ் கய் தருவதாக சொ��்ன சம்பளம் 5 லட்சம்.
@teakkadai1 91 ல் நரசிம்ம ராவ் கொண்டு வந்த தாராளமயமாக்கல் பொருளாதாரத்துடன் இதை சேர்த்து பார்க்க வேண்டும். 64 கோடி போபர்ஸ் ஊழலே பெரிய அதிர்வலைகளை கிளப்பிய நேரத்தில் ஹர்ஷத் மேத்தா போன���றோரின் 3000 கோடி 4000 கோடி ஊழல்கள்லாம் சாதாரணமாக நடக்க தொடங்கியது. அதில் அரசியலும் சேர்ந்து கொண்டது.
@Raittuvidu ஏன்னா இங்க தான் குடிக்கி��து கெட்ட பழக்கம்னு ஒரு பேரு இருக்கு. அது போக குடிக்கிறதுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடு இருக்கு. அரசு ரீதியாகவும் சமூக ரீதியாகவும்.
தவறான train ல ஏறிட்டோம்னா முதல் stop லயே இறங்கிடனும்.
எவ்ளோ தூரம��� தொடர்ந்து பயணம் செய்கிறோமோ திரும்பி வர அவ்ளோ தூரம் சிரமபடனும்.
This is not about train!