@luckykrishna இவன் இப்ப திடீர்னு பேசுறதுக்கு காரணம் யுஜிசி யோட புது விதிமுறைகளுக்கு எந்த எதிர்ப்பும் வந்துட கூடாதுன்னு யாரோ சொல்லிக் குடுத்து டைவர்ட் பண்றான்.
@subramaniandeva இவ்வளவுக்கு பிறகும் கடைசியா 'நீ என்ன செஞ்சுட்டே எங்களுக்கு' னு ஒரு கேள்வியும் கட்டாயம் வரும். அதுக்கும் இப்பவே மனசை தயார்படுத்திக்குங்க..
@teakkadai1 அந்த படத்தில் சுஷ்மிதா சென்னுக்கு குஞ்சுமோன் 75 லட்சம் சம்பளம் தருவதாக சொல்ல உடனே ஓகே சொன்னார். அதற்கு முன் சுஷ்மிதாவுக்கு சுபாஷ் கய் தருவதாக சொன்ன சம்பளம் 5 லட்சம்.
@teakkadai1 91 ல் நரசிம்ம ராவ் கொண்டு வந்த தாராளமயமாக்கல் பொருளாதாரத்துடன் இதை சேர்த்து பார்க்க வேண்டும். 64 கோடி போபர்ஸ் ஊழலே பெரிய அதிர்வலைகளை கிளப்பிய நேரத்தில் ஹர்ஷத் மேத்தா போன்றோரின் 3000 கோடி 4000 கோடி ஊழல்கள்லாம் சாதாரணமாக நடக்க தொடங்கியது. அதில் அரசியலும் சேர்ந்து கொண்டது.
@Raittuvidu ஏன்னா இங்க தான் குடிக்கிறது கெட்ட பழக்கம்னு ஒரு பேரு இருக்கு. அது போக குடிக்கிறதுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடு இருக்கு. அரசு ரீதியாகவும் சமூக ரீதியாகவும்.
தவறான train ல ஏறிட்டோம்னா முதல் stop லயே இறங்கிடனும்.
எவ்ளோ தூரம் தொடர்ந்து பயணம் செய்கிறோமோ திரும்பி வர அவ்ளோ தூரம் சிரமபடனும்.
This is not about train!