Delighted to share a passion project பெரியார் தேடகம் / Periyar Archive, a free, full-text searchable archive of Periyar's writings.
https://t.co/fj3gXSY6QL
15 நாள்ல அடுத்த கட்சிய ஒடைச்சி 3 MLA வ தூக்கரான் ,
மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிச்சு எடப்பாடிய 4 வருஷம் ஆட்சி பண்ண விட்டார் தலைவர் ஸ்டாலின் .
அந்தாள் கென்டக்காலு மசுருக்கு கூட எந்த நாயும் ஈடாக மாட்டானுக
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
CM @TVKVijayHQ should transfer Home Ministry from himself to a dedicated minister..
Someone who is dynamic and can go to the field and meet the press..
Preferably #AadhavArjuna or CTR..
A no-nonsense guy..
இதுல ஒருத்தனயாச்சும் ஜெயிலுக்கு அனுப்ப முடியுமான்னு கேட்க மாட்டோம் ஏன்னா நீங்க அனுப்ப மாட்டீங்க. முடிஞ்சா அவனுகள ஒரு மன்னிப்பு வீடியோ போட வைங்க பாப்போம் !!
எதுவுமே பண்ணாதனால தான் கண்ட நாயெல்லாம் பொய் பரப்பிட்டு திரியிது @arivalayam@DMKLegalWing@DMKITwing