@TheEagle3_0 டேய் தற்குறிங்களா
மக்கள் ஏதோ கவர்ச்சி நம்பி தெரியாம வாக்களித்து வருத்���ப்பட்டு இருக்காங்க. இந்த சில்லறைதனம் பண்ணாம இருக்கிற வரைக்கும் உருப்படியா எதாவது செய்ய முயற்சி பண்ணுங்க. ஆனால் அது முடியாது தற்குறிங்களா. இது தான் உண்மை
@PRSundar64 கடந்த 3 மாதங்களில் பலதரப்பட்ட மக்களை தற்குறிகளாக மாற்றும் முயற்சியில் வெற்றி பெற்று இருக்கு ரூட் மாபியா...
உனக்கு தெரியாதது ஒண்ணும் இல்லை. இந்த விபரம் தெரியவில்லை என்றால் நீயும் தற்குறி ���ான்.