Bro...நீ என்னதான் எடுத்து சொன்னாலும் இந்த கூட்டத்துக்கு உண்மை புரியவே புரியாது.
கவர்ச்சியான இமேஜ், சினிமா டூப், ரசிகர் ஆரவாரம், பால் அபிஷேகம் — இதையே அரசியலின் தகுதியாக நம்ப வைத்திருக்காங்க.
ஆனா சினிமா மேடை வேறு, அரசியல் களம் வேறு.
இத்தனை நாள் திரையில் மட்டும் இருந்த கதைகள், இப்போ நிஜ அரசியல் களத்தில் சோதிக்கப்படப் போகுது.அதனால் தான் விஜய் சார் பற்றிய “வண்டவாளம்” எல்லாம் இனிமேல் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருக்கு🤡
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி?
இணையதளங்களில் பெண்கள் @actorvijay ன் அரசு பற்றி பேசுவதே அச்சமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.. தவெக பொறுக்கிகள் மிகவும் தரம் தாழ்ந்து மிரட்டுவதாகவும் அச்சம் ஏற்படும் வகையிலான தொடர்ந்து நடப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர் ..
@Udhaystalin தற்போதைய பெண்கள் பாதுகாப்புக்கு உடனடியாக புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டுதல் ..
ஒரு கதை
ஒருத்தன் எங்க அப்பா சொன்னாரு என ஒரு திருக்குறளை சொல்வான் உடனே இன்னொருத்தன் "டேய் அது திருவள்ளுவர் சொன்ன திருக்குறள் என்பான்"
அதற்கு நம்மாளு"திருவள்ளுவர் எல்லாம் யாருனு எனக்கு தெரியாது எனக்கு சொன்னது எங்க அப்பாதான் என்பான்!
இப்படிப்பட்டவர்கள்தான் விஜயை தேர்ந்தெடுத்துள்ளனர் அவர் அவர்களுக்கு தகுந்த மாதிரியே பேசுவார் என நினைக்கின்றேன்.
பார்க்கலாம் போக போக என்ன நடக்கிறது என.