Ahead of the UN General Assembly in New York next week, I joined more than 1,500 academics and economists from 100+ countries in calling on global leaders to create an International Panel on Inequality (IPI), modelled on the IPCC, as recommended last year by the G20 Committee on Inequality led by @JosephEStiglitz.
On September 23, South Africa, Brazil, Norway, and Spain will convene, together with the UN Secretary-General and heads of state and government, to discuss the creation of the IPI.
The World Inequality Lab is actively supporting this initiative, which aligns with and can build on the work we have been doing for more than a decade.
Inequality is a political choice. It is shaped by the policies, institutions, and governance systems we build. In an increasingly chaotic world, establishing the facts and cooperating across borders remain our best tools for tackling it.
Please share.
https://t.co/mSakUiF2Ag
Oneness abroad, division at home. Gandhi abroad, Godse at home. Tolerance abroad, violence at home. Sweet words abroad, abuse at home.
Unity in Diversity :)
தமிழ்நாட்டு மக்களுக்குரிய ஓர் அரசு ஆவணம் அவர்களுக்குத் தெரியும் முன்பே அடுத்த மாநிலத்தில் புழங்குவது சரியா? மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தின் பெயரால் பதவியேற்ற அமைச்சர் தனது கடவுள் சார்பை அரசு நடவடிக்கையில் திணிப்பது கண்டனத்திற்குரியது.
பெரியார் திடலுக்குள் எதற்கு காவல்துறை குவிப்பு?
நீட் எதிர்ப்பு தான் முதல்வர் விஜய் அவர்களின் கொள்கையெனில், நீட் எதிர்ப்பு பரப்புரை செய்ய திராவிடர் கழகத்திற்கான அனுமதியை ஏன் மறுத்தது தவெக அரசு?
பெரியார் திடலுக்குள் காவல்துறையை அனுப்ப வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?
யாரை திருப்தி செய்ய முதல்வர் விஜய் ,தனது கொள்கை தலைவரின் திடலுக்கு காவல்துறையை குவிக்கிறார்?
நடப்பது ஆர்.எஸ்.எஸ் ஆட்சியா?..அல்லது, ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அடிபணியும் ஆட்சியா?
ஐயா ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்து பெற்ற இரண்டு மாதத்திற்குள் காவல்துறையை திடலுக்குள் குவிக்கிறாரே முதல்வர், கொள்கையை மறந்துவிட்டாரா? அல்லது கொள்கை தலைவரை மாற்றிக்கொண்டாரா?
பெரியார் திடல் என்பது தந்தை பெரியாரின் அரசியல் தலைமையகம். அதற்குள்ளாக காவல்துறையை அனுப்பி அடக்குமுறை ஏவுவதை மே17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. எமர்ஜென்சி முதலாக அடக்குமுறையை சந்தித்த பெரியார் திடல், இந்த அடக்குமுறைக்கா அஞ்சும்!
ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்குள் காவல்துறையை ஏவுமா பாஜக? ஆனால் கொள்கை தலைவர் என பிரகடனம் செய்துவிட்டு, அடக்குமுறையை ஏவுவது ஏன் என பதில் சொல்லுமா தவெக அரசு.
பொதுசொத்துக்களுக்குப் பிரச்சினை இல்லாமல் சட்டம் ஒழங்கை பாதுகாப்பதில் அரசைவிட அதிகக் கவனம் கொண்ட @AsiriyarKV அவர்கள் தலைமையிலான திராவிடர் கழகப் பேரணிக்கே இந்த அரசில் அனுமதி இல்லை.
திமுக ஆட்சியின்போதே பொதுசொத்துக்களைச் சேதப்படுத்திய
Democracy doesn't fear peaceful protest. Dictatorships do.
NEET-ஐ எதிர்ப்பதாகச் சொல்லும் அரசு...
திராவிடத்தைத் தங்களது கொள்கை என்றும், பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்களாகவும் கூறிக்கொள்ளும் அரசு, திராவிடர் கழகம் NEET-க்கும், EWS இடஒதுக்கீடுக்கும் எதிராக நடத்தவிருந்த அமைதியான பரப்புரைப் பயணத்திற்கே தடை விதிப்பது ஏன்?
சமூகநீதிக்காகப் போராடும் இயக்கத்தின் குரலையே முடக்குவது மிகப்பெரிய முரண்பாடு.
எதிர்க்க வேண்டியது NEET-ஐயும், EWS-ஐயுமா?
அல்லது அவற்றை எதிர்ப்பவர்களையா?
சமூகநீதிக்காகப் போராடுபவர்களையே காவல்துறை மூலம் தடுத்து நிறுத்தும் அரசு, சமூகநீதியைப் பாதுகாக்கும் அரசு என்று எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்?
A new generation learns resistance from voices that have stood the test of time with their conviction in justice and equality.
Kis kis ko qaid karoge? #UmarKhalid
திராவிடர் கழகம் நடத்த இருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்திற்கு தடைவிதித்து, பெரியார் திடலில் காவல்துறையை குவித்துள்ளது தவெக அரசு. இது கடும் கண்டனத்திற்கு உரியது.
தி.க.வின் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் என்பது ஏதோ இப்போது மட்டும் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போதும், திமுக ஆட்சியின் போதும் பலமுறை இப் பரப்புரை நடைபெற்றுள்ளது. ஆசிரியர் கி.வீரமணி அவர்களே தமிழ்நாடு முழுவதும் பயணித்து பரப்புரை செய்துள்ளார். அப்படி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றுள்ளேன்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கும் திமுகவுக்கும் நீட் எதிர்ப்பு எப்படி கொள்கை முடிவோ, அப்படித் தான் இப்போது ஆட்சியில் உள்ள தவெகவுக்கும் நீட் எதிர்ப்பு என்பது கொள்கை முடிவு என்று சொன்னார்கள். அந்தக் கொள்கையை வலியுறுத்தித் தான் தி.க பரப்புரை செய்கிறது. அந்தப் பரப்புரையை அன்று @EPSTamilNadu அவர்களும் @mkstalin அவர்களும் அனுமதித்து இருக்கும் போது, இன்று @TVKVijayHQ மட்டும் தடுப்பது ஏன்?
நீட் விலக்கும், நீட்எதிர்ப்பும் தமிழ்நாட்டின் கொள்கை. அது தவெகவின் கொள்கையா இல்லையா?
(படம்: 2021-இல் நாகையில் நடந்த நீட் எதிர்ப்பு பரப்புரை)
"நீட் விலக்கிற்கு @mkstalin அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு உடனே President ஒப்புதல் தரவேண்டும்"என கேட்டு, மாநில உரிமை என்ற அடிப்படையில் பிற கட்சிகள் ஆதரவை திரட்ட முடியும். இதுதான் இந்த தருணத்தில் ஆகக்கூடிய காரியம்.
"Ban NEET" என்ற கருத்துக்கு பிற எதிர்க் கட்சிகளே வராதபோது, எதற்கு இந்த ஆகாத வேலை? @Udhaystalin@KanimozhiDMK@arivalayam
வாய்ப்பை தவறவிடாதீர்கள். Pl retweet widely.
ஒரு கட்சியின் தலைமைக் கழகம் என்கிற பெயரில் பொதுவாக அறிவிப்பு வெளியிடுவது தப்பிக்கும் உத்தி.
தலைவர்/பொதுச் செயலாளர் அல்லது இன்னபிற தலைமைக் கழக நிர்வாகிகள் யாராவது ஒருவரின் பெயரில் வெளியிடப்படாதவரை அநாமதேய (anonymous) கருத்துகளாக அவை கருதப்பட முடியும்.
நீட் தேர்வுக்கு எதிரான டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையின் வன்முறையைக் கண்டித்து, சென்னை-எழும்பூர் பகுதியில் போராடிய SFI மற்றும் DYFI அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களை கைது செய்திருக்கும் தவெக அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடுபவர்களை அனுமதிப்பது கூட ஒன்றிய பாஜக அரசை பகைத்துக் கொள்வதாகிவிடும் என்ற அச்சத்தில் தான், இன்று இந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதா தவெக அரசு?
சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்
#BanNEET
டெல்லியில் , மாணவர்கள் - பிற அமைப்பினர் மீது காவல்துறையினர் மேற்கொண்ட வன்தாக்குதலைக் கண்டித்து, சென்னை எழும்பூரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட SFI - DYFI அமைப்பினரைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிப்பதும் போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். அவர்கள் மீது காவல்துறை இத்தகைய வலுக்கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று..
கருத்து தெரிவிக்கும் ஜனநாயக உரிமையை, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மதித்து நடக்க வேண்டும்.
https://t.co/eAE2FNBTd5
@arivalayam
#SFI #DYFI