தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்?
ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்.
இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் @TVKVijayHQ , இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா?
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆட்சிக்கு வந்த இந்த ஆறு மாதங்களில் ஒரே ஒரு விசயத்துல கூட உண்மை கிடையாது
வாயை திறந்தாலே பொய் தான்
எல்லாமே நீதிமன்றம் மூலம் தான் வெளியவே வருது
Mr.மணியை போல் உங்கள் ஆட்சிக்கு முட்டு தந்தவர் இல்லை
ஆனா மணி காறி துப்பியுள்ளார் உங்களை
மக்களும் விரைவில் இதை செய்வார்கள்
நக்கல் ண்ணே 🔥🔥
நாம் பரிட்சைக்கு படிக்கும் போது கஷ்டமான கேள்விகளை எல்லாம் சாய்ஸ்யில் விட்டுவிடுவோம்.
படிப்பு வரலன்னுதான் அவரு நடிக்க போனாரு😂😂 அவரு கிட்டே போயி சாய்ஸ்யில் பத்தி சொல்றீங்க பாருங்க நீங்க
Hats of Harris..... 🔥🔥🔥
இந்த மாதிரி தமிழ் ல வேற எந்த மியூசிக் டைரக்டர் கு பாராட்டு விழா நடந்துருக்கா தலைவன் ல அப்பவே அப்படி அதும் வாலி ஐயா குலாம் Harris னா அவ்ளோ புடிக்கும் ரசிச்சி ரசிச்சி பேசுவாரு.
குட்டு வாங்குனாலும் மோதிர கையாள குட்டு வாங்கணும் னு சொல்லுவாங்க வாலி ஐயா கும் harris கும் அப்படி ஒரு பாசம் உண்டு வாலி ஐயா கடைசியா எழுதுன பாட்டு கூட என்ரெண்டும் புன்னகை or யான் னு நெனைக்கிறேன்.
சீக்கிரம் ஒரு கம்பேக் குடு தெய்வமே.... 🔥
மற்றவர்களை எப்படி மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை விஜய் சார் தளபதி @mkstalin மற்றும்
Super Star @rajinikanth இடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
என்ன @arnoldkote4 🔥
சார் உங்களுக்கு time சரியில்ல போல
#Napoleon strongly hits back at benami allegations, asserting that every bit of his wealth comes from legitimate business, acting and hard work.
He firmly declares that he has never earned money through politics, stressing that public service is not a business.
திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள்:
தலைவர் கலைஞரால் ஆளாக்கப்பட்டு, அவரது அன்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்றவர் முரசொலி மாறன் அவர்கள்.
கலைஞரின் கண்ணசைவுக்கேற்பத் தலைநகர் டெல்லியில் கழகத்தின் அரசியல் நகர்வுகளைத் திறம்பட மேற்கொண்டு அவரது மனசாட்சி என்று பெயரெடுத்தவர். ஒன்றிய அமைச்சராக இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த அறிவுக்கூர்மைக்குச் சொந்தக்காரர்.
அத்தானாக என் மேல் அன்பு காட்டி, என் மிசா சிறைவாசத்தின்போதும் உடனிருந்து, அரசியல் பயணத்திலும் ஆலோசனைகளைக் கூறி நெறிப்படுத்தியவர் மாறன் அவர்கள்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்க நாம் அமைத்த உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு இருக்கும் இன்றைய அரசியல் சூழலில், மாறன் அவர்கள் பேருழைப்பைச் செலுத்தி எழுதிய மாநில சுயாட்சி எனும் நூலை நாம் அனைவரும் மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.
தாம் ஆற்றிய உரைகளாலும், இயற்றிய நூல்களாலும், தீட்டிய வரலாறுகளாலும், இறுதி வரை இறுகப் பற்றிக் கொண்ட கொள்கைகளாலும் நம் இயக்கத்தின் அறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்த முரசொலி மாறன் அவர்களின் பங்களிப்புகளை நன்றியோடு இந்நாளில் நினைவு கூர்கிறேன்.