Karnataka is busy with all party meetings about Cauvery, time for @TVKVijayHQ to forget party lines and stand united for the cause of farmers of Tamilnadu
@BJP4India@PMOIndia@HMOIndia
தமிழகத்தில் தெருநாய்கள் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆயிரக்கணக்கான நாய்க்கடி சம்பவங்களும், பல உயிரிழப்புகளும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன. மனித உயிர்களுக்கு முன்னுரி��ை அளித்து, தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை @TVKVijayHQ அரசு உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு !
கரூர் கோவில் நில விவகாரத்தில், மேல்வாரம், குடிவாரம் உரிமைகள் யாருக்கு பாத்தியப்பட்டுள்ளன என்பதை ஆராயாமல், குத்தகைதாரர்கள் எத்தனை பேர்? குத்தகை கட்டுபவர்கள் எத்தனை பேர் என்பதை கூட ஆராயாமல், ஆக்கிரமிப்பாளர்கள் எவ்வளவு நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்பது பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலை இல்லாமல், ஒரே நாளில் தூக்கி கொடுத்துவிடுவார்களாம். அது சொல்லப்போனால் பொல்லாப்பு வந்துவிடுமாம்.
கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ளவேண்டுமே தவிர புரட்டு வாதங்களால் அல்ல ! கரூர் விவகாரத்தில் யாரையும் யாரும் இந்து விரோதி என கூறவே இல்லை !
இதில் தொடர்ந்து “��டித்தால் மொட்டை, வைத்தால் குடுமி” என்று பலரும் ��ேசுகிறார்கள்.
இதில் ரயத்துவாரி பட்டா வைத்திருப்பவர்களில் எல்லாரும் ஒன்றல்ல. மேல்வாரம், குடிவாரம் உரிமைகள் கோவிலிடம் இருக்கிறது என்றால் அதன் legal position வேறு . அதில் கோவிலின் உரிமை மீறமுடியாதது . Patta is not a title - இந்த அடிப்படை சட்ட நுணுக்கம் கூட பலருக்கு புரியவில்லை .
இதில் குத்தகை நிலங்களும் உள்ளன. இதில் பாஜகவிற்கு 25000 கோடிக்கு சவால் விட்ட எனது வழக்கறிஞர் நண்பர் அவரது association பெயரிலேயே குத்த���ைதாரர்களையும் சேர்த்தே வைத்திருக்கிறார். எனக்கு 25000 கோடி தேவையில்லை . இதற்கு பதில் சொல்லுங்கள் , குத்தகை வைத்திருப்பவருக்கு நிலம் சொந்தமா ?! அதையும் ரயத்துவாரி இனாம் நிலங்களையும் ஒரே ஏரில் பூட்ட முடியுமா ?!
ஒரே நாளில் அவசர கதியில் ரயத்துவாரி பட்டாக்களுக்கு நடுவில், குத்தகைதாரர்களுக்கும் , ஆக்கிரமிப்பாளர்களுக்கும் நிலத்தை கொடுத்துவிட்டு அவர்கள் வேறு ஒருவர்க்கு விற்றுவிட்டால் அதை மீட்க என்ன செய்வது ?!
அரசியல் செய்வது எளிது . அதை அர்த்தமுடன் செய்வது அரிது .
உடனே , இது எதற்கும் பதில் சொல்லாமல் “H ராஜா அவர்கள் என்ன சொன்னார் பாருங்கள் , உங்கள் கூட்டணி கட்சி அதிமுக என்ன வாக்குறுதி கொடுத்தது பாருங்கள்” என்றுதான் ஆரம்பிப்பார்கள் .
நன்றாக கவனித்து பாருங்கள் . கோயில் நிலமாக இருந்தால் அதை கொடுப்பதற்கு எதிராக நானே போராடுவேன் என்று தான் ஹெச்.இராஜா. கூறியுள்ளார்.குத்தகை நிலங்கள் என்று சொன்னால் அது கோயில் நிலங்கள் தானே?!
அடுத்து அ.தி.மு.க தனது தேர்தல் வாக்குற���தியில், குழு அமைத்து ஆராய்ந்து தகுந்த தீர்வை தருவோம் என்றுதான் கூறியிருக்கிறது.
அதனால் தான் சொல்கிறேன்
அரசியல் செய்வது எளிது . அதை அர்த்தமுடன் செய்வது அரிது .
Major Act of treachery against Temples by the TVK Government after coming to power.
3085 acres of lands belonging to 4 temples and worth more than ₹25,000 Crores in and around Karur are being handed over to the encroachers by the @tnhrcedept
Shameless ACT of betraying Hindu Temples by TVK.
This atrocity was not carried out even DMK
@CMOTamilnadu@RameshOffcl
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற உண்மையை உரக்கக் கூறி, நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்யும் திரு��தி. பிரேமலதா அவர்களுக்கு ந��்றி!
#NDA4TN
India is delighted to welcome President Stubb of Finland. It is equally gladdening that he is the Chief Guest at this year���s Raisina Dialogue. Our talks today were wide-ranging. We discussed the strong potential in trade and commerce, especially after the India-EU Free Trade Agreement. Other sectors that featured in our discussions include cooperation in technology, infrastructure, defence, space, AI, semiconductors, education and more.
@alexstubb
சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று போதித்த, மகான் அய்யா வைகுண்டர் அவர்களின் 194 ஆவது அவதார தினம் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்களின் ��ரிமைக்காக போராடியவர். அன்பு, அறிவு, சமதர்மம், ஆன்மீகம் ஆகியவற்றை வாழ்வியல் நெறியாக கற்றுக் கொடுத்தவர். ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து, அனைவரும் சமம் என்று வலியுறுத்தி, சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை ஆகிய அறநெறிகளை மக்களிடம் விதைத்தவர் அய்யா வைகுண்டர்.
அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார தினமான இன்று, ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறு��ியேற்போம். அய்யா வைகுண்டர் வழி நடப்போம்.
அய்யா உண்டு!
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கவுகாத்தி முதல் குஜராத் வரை தடைகளை தகர்த்து, உன்னத உள்கட்டமைப்பு மூலம் வளர்ச்சியடைந்த பாரதத்திற்க்கான அசைக்க முடியாத அடித்தளத்திற்கு வித்திடும் பிரதமர் திரு.@narendramodi அவர்கள்!
கடந்த ஐந்தே ஆண்டுகளில், தமிழ்நாட்டின் இல்லத்தரசிகளை இந்திய நாட்டின் பொருளாதாரத் தூண்களாக உயர்த்திய மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு.
பிணையம் இல்லாத 'முத்ரா' கடனுதவித் திட்டத்தின் மூலம், 2 கோடிக்கும் அதிகமான தமிழகப் பெண்களின் வா���்வில் ஒளியேற்றி, அவர்களைத் தொழிலதிபர்களாக மாற்றிய மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு.
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பேரணியின் மனநிலை, தம��ழ்நாடு என்ன நினைக்கிறது என்பதைப் பற்றிய காட்சியை வழங்கியது ...
திமுகவும், அவர்களின் கொள்ளையும் போதும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைத்தான் மக்கள் விரும்புகின்றனர்!
மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளான இன்று, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக 'தியாகிகள் தினம்' எனவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தியாகிகள் தினத்தில் தேசத்துக்காக உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றி வணங்குகிறோம்!