🔞🔞🔞🔞🔞
தற்போது இணையம் முழுக்க இந்த காணொளி தான் பரவிக் கொண்டிருக்கிறது..
சகிக்க முடியலடா சாமி...😂😂😂
இந்த காணொளியை பார்த்தவுடன் ப��ளாக் டிக்கெட்க்கு பிறந்த தற்குறிகள் தூக்கு மாட்டிக்கொள்ள கயிறு தேடுவார்கள் என்று நினைக்கிறேன்..
நமக்கு எதுக்கு வம்பு 🚶🚶🚶🚶
சென்னை மாநகரின் தலைமையகம் ரிப்பன் மாளிகையின் முகப்பிலேயே #FAIRDELIMITAION என ஒளிர ���ிட்டு நாடறிய சம்பவம் செஞ்சவங்கடா நாங்க.
எங்ககிட்டேயே வந்து பாடம் எடுத்துட்டு இருக்கானுங்க தற்குறிக.🤡
இவனுங்களுக்கு Delimitation ன்னா என்னன்னு தெரியாது ங்குறது ஒரு பக்கம்..
சரி எல்லாருக்கும் மத்தில தெரிஞ்ச மாதிரி காட்டிக்க ஏதோ பண்றாங்க னு கூட வச்சிப்போம்,
ஆனா delimitation ஒரு பிரச்சனையே இல்ல னு கடந்த காலத்துல ஒரு நிலைபாடு எடுத்துட்டு, இன்னைக்கு திமுக க்கு க்ளாஸ் எடுக்குறதுலாம் பக்கா டைவர்சன் பாலிடிக்��்.🤡